囊懿 பரணிப் பொழிவுகள் பெறுதல் வேண்டும். படைக்கலப் பயிற்சி பெற்ற பின்னர் அவர்கள், இக்கால சீக்கிய இளைஞரைப் போல், உடைவாளைத் தம் அரையில் பூண்டிருப்பர். படைக்கலப் பயிற்சி பெற்ற குலோத்துங்கனைக் குறிப்பிடுமிடத்து 'உடைவாளைத், திரு அரையில் ஒளிர வைத்தே' என்று கவிஞர் கூறுவதைக் காண் மின், அரசர்கள் அரசு வீற்றிருக்கும்பொழுது அவர்கள் தேவி மார்களும் உடன் இருத்தலும் அக்கால வழக்கமாக இருந்து வத்துள்ளது. குலோத்துங்கன் காஞ்சியில் வனப்புடன் செய் தகிைத்த சித்திர கண்டபத்தில் அரசரும் அமைச்சரும் சூழ வித்திருத்த கால்லவில் தேவியச் சேவித்திருக்கவே' என வரும் கவிஞர் கூத்தினுல் இதனை அறியலாம். அரசனுடைய அணுக்கிமார் நாடகம், நிருத்தம் முதலியவற் திலும், பாலே குறிஞ்சி மருதம் செவ்வழி என்ற நால்வகைப் பண் கனிலும் வல்லவர்களாய் அரசனைச் சூழ இருந்து குற்றேவல் புரிவர்.” வீணை, யாழ், குழல், மத்தளம் முதலிய இசைக் கருவி வல்லசர்களும் ஒரு பக்கத்திலிருந்து கொண்டு ஏவல் கேட்டு திதிபள். அரசர்களுடைய புகழ்பாடுவதற்கு நின்றேத்தும் சூதர், இசூத்தேத்தும் சகதர், மங்கலப் பாடகர், வந்தியர், வைதாளிகர் என்போர் இருப்பச். வேந்தனின் கட்டளைகளைப் பிறருக்கு அறிவித்தத்கும், பிறருடைய விருப்பங்களையும் வேண்டுகோள் கண்யும் மன்னனுக்குத் தெரிவித்தற்கும் திருமந்திர ஓலையாள்" என்ற பெயர் பெற்ற அலுவலன் அரசவையில் இருப்பான்."" அரசர்கள் ஏதாவது ஒரு நிமித்தத்தின் பொருட்டு வெளிச் செல்ல நேசிடுங்கால் மறையோர்க்குத் தான தருமங்கள் செய்தும், கவிவாணர்கட்குப் பரிசளித்தும் புறப்படுவது அக்கால வழக்க டிாகும். பேரரசர் புறப்படுங்கால் சிற்றரசர்கள் சயஒலி முழங் குவர். மறையவர் மறைமொழி இயம்புவர்". அப்பொழுது சங் கொலிகளும், பல்லிய ஒலிகளும் எழுப்பப்பெறும். யானை மீது முரசதிர்த்து செல்லும். இவை யாவும் மங்கல ஒலிகளாகக் கருதப்பெற்றன. அரசர்களுடன் பயணஞ் செய்வார் யானை, தேர், சிவிகை ஆகிய துற்றில் ஏறிச் செல்வர். அரசர்கள் களி நூர்த்து செல்லலும் அவர்கள் தேவிமார் பிடியூர்ந்து செல்வதும் அக்கால வழக்கமாகும். 39 71. தாழிசை-244, 76. தாழிசை.328, 72. தாழிசை-320. 77. தாழிசை281. 73. தாழிசை-321. 78. தாழிசை,284, 74. தாழிசை-323. 79. தாழிசை-283. 75. தாழிசை-322. 80. தாழிசை-285, 286.
பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/114
Appearance