பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரணிப் பொழிவுகள் எனவரும் தசழிசைப் பகுதியால் அறியலாம். சூல் மகளிர் சுவை யுணர்ச்சி மிக்கவர் என்பதனைப் பேய்கள் மேல் வைத்து, 蘇籌 5ټيجه *******ه هومRBسا- வாயைத் துடைத்து தக்கிச் சுவைகானும் சூற்பேய்க் கின்னும் சொரியிரே"1" (சூல்-கருப்பம் சொரியிர்-வாருங்கள்) எனக் கதி உணரத்தப்பெற்றமையால் அறியலாம். நெல் முதலியன குற்றுங்கால் அக்கால மகளிர் வன்னப்பாட்டு பாடிக் கொண்டு குற்றும் வழக்கத்தை மேற்கொண்டிருந்தனர். 18 அக்காலத்தில் சமணர்களிடம் தாள்தோறும் திரண்டுகதை இல்லை; அவசிகன் ஆடையும் உடுப்பதில்லை; தலையை o திருக்கும் அவர்கள் ஒரு வேளை தான் உண்பர். ' புத்தர்கள் த&யை ஆண்டித்துக் கொண்டு செவ்வாடை போர்த்திருப்பர். அவர்களுள் ஒரு சாரார் தோலேப் போர்க்கும் வழக்கத்தையும் மேற்கொண்டிருத்தனர். * மைகொண்டும் மத்திரம் கற்றும் புதையல் காண்போராகவும், தோய் தீர்ப்போராகவும் இருப்பவர் பார்வைக்காரர்' என்று பெயர் பெற்றிருந்தனர். * பார்வைப் பேய் *1 என்ற தொடரசல் இதனை அறியலாம்; இக்காலத்தில் நாட்டுப் புறத்தில் 'பில்லி சூனியக்காரர்’ என்று வழங்கப்படுபவர்களை அவர் களுடன் ஒப்பிடலாம். நோக்கர்’ என்று வழங்கப்பெறும் ஒரு வகையினt இறத்தாள் வீட்டின் முன்னர் நீண்ட தாரையைக் கொண்டு ஊதும் வழக்கத்தை மேற் கொண்டிருந்தனர். 120 நீண்ட குழல் வடிவமான, நீரைச்சொரியும் துருத்தி என்னும் கருவியினத் தோளில் சுமந்து கொண்டு தொழில் புரிவோர் துருத்தியாளர் எனப்பட்டனர். ' காட்டில் வேட்டையாடுங்கால் பிடித்துக் கொணர்ந்த கட்டுப் பன்றியைத் தொழுவில் அடைத்துக் காத்து நிற்கும் வழக்கம் அக்காலத்தில் நிலவியது. படைசூழ மலக்குவடு பற்றியிருத்த கலிங்க மன்னனப் படைகள் விடியளவும் காத்து ன்றன என்பதை உணர்த்தும் கவிஞர், ASA SSASASGeeGSBBggAHGGGGMASAeggAHAAA AAASS 155. தாழிசை-571. 119. தாழிசை.568, 116. தாழிசை.525-544. 120. தாழிசை-573. 117. தாழிசை-466, 556. 121. தாழிசை-435. 118. தாழிசைய468, 567,