பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

囊慧够 பரணிப் பொழிவுகள் அக்காலத்தில் உறங்குவதற்கான மெத்தைகள் ஐந்து பொருள் கனால் இயற்றப்பெற்றிருத்தன. வெண்பஞ்சு, செம்பஞ்சு, இலவம் பஞ்சு, டிவிச், அன்னத்தின் தூவி ஆகிய ஐந்து பொருள்களே மெத்தைகளில் பயன்படுத்தப்பெற்றன. அரசன் முதலியோர் படுக்கையில் இத்த ஐவகை மெத்தைகளும் ஒன்றன்மேல் ஒன்குக இடப்பெறும், இதனுல்தான் இப்படுக்கை பஞ்ச சயனம்’ என்று வழங்கப்பெத்தது போலும். காளி தேவி பேய்கள் ஆப் பஞ்ச சயனத்தின்மீது விற்றிருந்தாளாகக் கூறப்பெறுவ தனுல் ** இதனை அறியலாம். தீபக்கால் கட்டில்’ என்ற ஒரு வகைக் கட்டில் பயன்படுத்தப்பெற்றது. கட்டிலின் கால்கள் தீபக்கசல் வடிவில் வசேத்திருத்தன போலும். மகிழ்ச்சி மிகுதியால் ஆடையை மேல் நோக்கின்றித்து விண்யாடல் பண்டை மக்களின் விளையாட்டுக்களுள் ஒன் $:::४ பேய்கள் பரணிக் கூழ் அட்டு உண்டு மகிழ்ந்த விடத்து அவை அவ்வ:ாது ஆடினதை, "துளசியும் இட்டுதின்று ஆடினவே.”1 (துளசி-மேலாடை) என்று கவிஞர் குறிப்பிடுவதனுல் இதனே அறியலாம். எண்&ன தேய்த்துக் குளிக்கும்போது எண்ணப் பசையைக் களிமண் இட்டுத் தேய்த்துப் போக்கும் இயல்பினேயும் குறிப்பிடுகின்ருர்,128 பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் : இனி, அக்கால மக்கள் பொழுது போக்காக மேற்கொண்டிருந்த செயல்களைக் கூறு வேன். அரசர்கள் புலவர்களுடன் இலக்கியச் சுவையில் ஈடுபட்டு இன்புறுதல் வழக்கமாக இருந்தது. குலோத்துங்கன் இவ்வாறு மகிழ்த்திருத்ததைக் கவிஞர்,

  • கலையிளுெடும் கலைவாணர் கவியிளுெடும் இசையிளுெடும் காதன் மாதர் முலையிளுெடும் மனுநீதி முறையிளுெடும்

மறையிளுெடும் பொழுது போக்கி. 189 (கலை-பலகல நூல்கள் : கவி-செஞ்சொற் கவிகள் ; இசை. பண்) 126. தாழிசை-154, 129. தாழிசை-507. 127. தாழிசை.153. 130. தாழிசை-277. 128. தாழிசை-586.