பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. பரணி காட்டும் சுவைகள் LLTAAALLLLLSAAAASLLgTTATAAAA --- - - - - - - - - ------ ஐந்தாம் பொழிவு தமிழன்பர்களே ! தாய் மார்களே ! வணக்கம், இன்று நடைபெறுவது கலிங்கத்துப் பரணிபத்திலு. ஐத்தாம் பொழிவு என்பதை நீங்கள் அறிவீர்கள். சென்ற சொற் பொழிவில் இந்நூலில் காணக் கிடக்கும் பல்வேறு வரலாற்றுக் குறிப்புக்களே எடுத்துக் காட்டினேன். நாம் எல்லோரும் அக் குறிப்புக்களில் சுவைபடக் காட்டும் கவிஞரின் கற்பனைத் திறனேக் கண்டு மகிழ்ந்தோம். இன்று புதியதொகு உலகில் புகப்போகின் குேம். படிப்போரை மகிழ்வித்து அவர்களின் மனமாககளை தீக்கக் கூடிய சுவைகளே’ப்பற்றி அறிந்து கொள்ளப் போகின் குேம். இறையதுபவத்திற்கு அடுத்த நிலையில் வைத்தெண்ணக் கூடியது இலக்கியச் சுவையே என்று கூறின் அஃது எள்ளளவும் மிகையாகாது. இலக்கியச் சுவையில் ஈடுபட்டு மனத்தை அதில் பறிகொடுத்த புலவர் ஒருவர்,

  • இருத்தமிழே உன்னுல் இருந்தேன்; இமையோர்

விருந்தமிழ்தம் என்ருலும் வேண்டேன்’ என்று பேசுகின் ருர், நம்முடைய புதுவைப் புரட்சிக் கவிஞர் "தமிழே நீ என்றன் ஆவி' என்று தமிழையும் தன் உயிரை யும் ஒன்ருக வைத்துப் போற்றுகின்ருர். தம் வாழ்நாள் (քCԱ9 வதும் தமிழ் இலக்கியத் தேனே மாந்திய அக்கவிஞர், ' கன்னற், பொருள்தரும் தமிழே நீஓர் பூக்காடு; நானேர் தும்பி’’ என்று தம் அநுபவத்தை வெளியிடுகின்ருர். 1, தமிழ்விடு தூது - கண்ணி. 151. 2. அழகின் சிரிப்பு:தமிழ். செய்-4. 3, ഒക്ട செய்-10,