பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரணி காட்டும் சுவைகள் 1 £1 'சத்துவம் என்று வழங்குவர் இலக்கண நூலார். எனவே, சுவை யின் இயல்பினை அறியுமிடத்து, காரண காரிய முறையாக சுவைக்கு திலக்களஞய பொருள், சுவை, குறிப்பு, விறல் என தான்கு வகைப் பொருள்க ைஅறிகின் குேம். தாம் ஒரு காவியத்தைப் படிக்குங்கசல் தம்மிடையே உண்டாகும் இன்ப உணர்ச்சியே சுவையாகும். மனம் உணர்ச்சியால் பூசித்திருக்கும்பொழுது அதில் ஓர் ஒளி விசும். அதுவே இன்பம்; அதுவே ஆன்ம ஒளி. ஆன்மா அங்குத்தான் பிரதிபலிக்கின்றது. அத்திலேயினே அடை வதற்கு மனம் சலனமற்றிருக்க வேண்டும். அத்த அசைவற்ற திலே மனத்திற்குப் பல விதங்களில் உண்டாகலாம். யோகியர் தம் மனத்தை வசப்படுத்தி நிலைநிறுத்திச் சமாதி திலையில் ஆன்ம ஒளியைப் பெறுகின்றனர். உறக்கத்திலும் மனம் சோர்ந்து அசைவற்றுக் கிடக்கும்பொழுது அங்கும் ஆன்மா தோற்றமளிக் கின்றது; இன்பமும் தலைக்காட்டுகின்றது. காவியங்களைப் படித்து உணர்ச்சிப் பெருக்கால் மனம் பூசிக்கும்பொழுது ஆன்ம ஒளி வீசும்; மனத்திற்கும் மட்டற்ற மகிழ்ச்சி ஏற்படும். எனவே, காவியத்தைப் படித்து அதில் மனத்தை ஈடுபடுத்துபவர்களிடம் சுவையின் தன்மை தெளிவாகப் புலணுகும் என்பதனே உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகின்றேன். சுவைகளின் தொகை : இனி சுவைகளின் தொகையை இன்னதெனக் காட்டுவேன். தொல்காப்பியர் சுவைகளை எட்டு என்று வரையறைப்படுத்திப் பேசுவர். அவை : நகை, அழுகை, இளிவரல், வியப்பு, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என்பனவாகும். இவற்றை, (முன் பக்கத் தொடர்ச்சி) களித்தல், விழித்தல், வெதும்பல், சாக்காடு, குரல் சிதைவு என்பனவாகும். அவ்விறல், சுவைகளிலே மனக்குறிப்பு உளதாய வழி உடம்பிலே தோற்றும் ; உடம்பினும் முகத்து மிகத் தோற்றும்; முகத்தின் மிகத் தோற்றும் கண்களில்; கண்ணின் மிகத்தோற்றும் கண்ணின் கடையகத்து. இவை எட்டென்பது வடநூலார் மதம். (சிலப் பக். 84. உ. வே. சா. அய்யர் பதிப்பு). 6. இங்ங்னம் இலக்கண நூலார் கூறும் சுவைக்கப்படும் பொருள், சுவை, குறிப்பு, விறல் என்பவற்றையே உளவியலார் முறையே பொருள் (Object) புலன் காட்சி (Perception) பொது உணர்வு (அநுபவம்), உடல்நிலை மாறுபாடுகள் (Organic states) என்று கூறுவர்,