பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரணி காட்டும் சுவைகள் 129 குலும் அவற்றை இந்த ஒன்பதுக்குள் ஒன்ருகவே பாகுபாடு செய்துவிடலாம். இந்த ஒன்பது சுவைகட்கும் அவர்கள் தனித் தனி பெயர்களிட்டுள்ளனர். அவை : வடமொழி தமிழ் i. சிருங்காரம் Lఖిఖీళ 2. கருணம் அழுகை 3. வீரம் பெருமிதம் 4, ரெளத்திரம் வெகுளி 5. ஹாஸ்யம் ാക്ക് 5. பயானகம் அச்சம் 7. பீபத்லம் இழிவரல் 8. அற்புதம் மருட்கை 9. சாந்தம் (தடுவுநிலை) என்பனவாகும். இவற்றுள் சாத்த ரஸ்ம் உலகியலின் நீங்கினர் பெற்றியாகலின் அதனே யொழித்து ஏனைய எட்டனையுமே பரத முனிவர் தமது நூலில் கூறியுள்ளார். ஆசிரியர் தொல்காப்பி யஞரும் அவ்வாறே எண் சுவைகளையே கூறியுள்ளதை மேலே கண்டோம். ரஸ்ம் சமையும் முறை : இனி, ரஸம் சமையும் முறைபற்றியும் வடமொழியாளர் கருத்தினை விளக்க முற்படுகின்றேன். மேற் கூறிய ஒன்பது ரஸங்களும் ஒவ்வொரு ஸ்தாயி பாவத்தால் சமை கின்றன. 1. சிருங்காரத்திற்கு ஸ்தாயி பாவம் ரதி (காதல்) 2. கருணத்திற்கு 憩景 சோகம் 3. வீரத்திற்கு לאי உற்சாகம் 4. ரெளத்திரத்திற்கு 變發 குரோதம் இ, ஹாஸ்யத்திற்கு 鄂? ஹாலம் (நகை) É. பயான கத்திற்கு 参梦 பயம் 7. பீபத்லத்திற்கு 岑多 ஜூகுப்ஸை (அருவருப்பு) 8. அற்புதத்திற்கு * * விஸ்மயம் (வியப்பு) 9. சாந்தத்திற்கு 多? நிர்வேதம் (விரக்தி) இந்நிலைபெற்ற பாவமே ரஸமாகும். உணர்ச்சிப் பெருக்கால் உள்ளம் பூரித்து மனம் அசைவற்று நிற்கும்போது அதில் ஆன்மா தெளிவாகப் பிரகாசிக்கின்றது. உடனே மட்டற்ற 9