பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரணி காட்டும் சுவைகள் 1 3& சமண வேடம் பூண்டு உயிர்பிழைத்தோடிய கலிங்க வீரர் களின் செயலைக் காட்டுவது இச் சொல்லோவியம்,

  • வேடத்தாற் குறையாது முந்நூ லாக

வெஞ்சிலைநாண் மடித்திட்டு விதியாற் கங்கை ஆடப்போந் தகப்பட்டேம் கரத்தோம் என்றே அரிதனைவிட் டுயிர்பிழைத்தார் அநேகர் ஆங்கே’’’ (சிலே-நாண் , மடித்திட்டு-சுருட்டி, அரிபோர்க் கருவி) வேதியர் கோலங்கொண்டு உயிர் பிழைத்தவர்களின் செயலேக் காட்டுவது இது. ' குறியாகக் குருதிகொடி யாடை யாகக் கொண்டுடுத்துப் போர்த்துத்தங் குஞ்சி முண்டித்(து) அறியீரோ சாக்கியரை யுடைகண் டால்என் அப்புறமென் றியம்பிடுவர் அநேகர் ஆங்கே.”* (குறி-புத்தர் அடையாளம்; குருதி.செந்நீர், கெசடி-கொடிச் சில: குஞ்சி-முடி மயிச்; முண்டித்து-மொட்டையடித்து: சாக்கியச். புத் தர்) f* கலிங்க வீரர் புத்தர் உருக்கொண்டு உயிர் பிழைத்த காட்சி இது.

  • சேணேமடி களங்கண்டேம் திகைத்து நின்றேம்

தெலுங்கரேம் என்றுசில கலிங்கர் தங்கள் ஆ&னமணி யினைத்தாளம் பிடித்துக் கும்பிட்டு) அடிப்பாணர் எனப்பிழைத்தார் அநேகச் ஆங்கே..”* (களம்-போர்க்களம்; தாளம்பிடித்து-தாளமாகக் கொண்டு: அடி-அடிபற்றி வாழும்; பாணர் என-பாணர் என்று) பாணர் வேடம் பூண்டு உய்ந்த கலிங்க வீரர்களின் செய8லக் காட்டுவது இது. இந்த நான்கு தாழிசைகளில் மென்மையினே நிலக்களகுக் கொண்டு இளிவரல் சுவை பிறந்தவாறு காண 32. தாழிசை.467, 33. தாழிசை-468. 34. தாழிசை.469,