பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 40 பரணிப் பொழிவுகள் லாம். மென்மை என்பது, ஆற்றலும் பொருளும் இன்றி எளி பராம் நிலை என்பர் பேராசிரியர். மருட்கைச் சுவை இயற்கைக்கு மாருக எதையாகிலும் கண்ணுற்ருல் வியப்பு தோன்றுகின்றது. நாம் எதிர்பாராத ஒன்று திகழ்ந்து விட்டாலும் வியப்பெய்துகின்ருேம். தொல் காப்பியரும் மருட்கைச் சுவை தோன்றும் நிலைக்களன்களுள் ‘புதுமை'யையும் ஒன்ருக குறிப்பிடுகின்ருரன்ருே ? புதுமை என்பது, முன்னறியா யாணர்த் தன்மை ; அதாவது நூதனம், "யாதொன்ருனும் எவ்விடத்தினும் எக்காலத்தினும் தோன்ருத தொரு பொருள் தோன்றியவழி வியத்தல். அது கந்திருவர் அந்தரம் போவது கண்டு வியத்தல் போல்வன” என்பர் இளம் பூரணர். இமயத்திலிருந்து மீண்ட முது பேய் காளியின் முன்பு காட்டிய தான் கற்ற இந்திர சாலங்கள் பலவும் நம்மை வியப்புச் சுவையில் ஆழ்த்துகின்றன. காட்சிகளேயெல்லாம் நேரில் காண் பது போன்ற சூழ்திலையை உண்டாக்குகின்றன. முது பேய் யானேயின் துதிக்கையை ஒரு கையில் வைத்து அதனே மறு கைக்கு மாற்றும் பொழுது அது யானைத் தலையா கின்றது.

  • ஏற தின்னிருதி ருக்கண் வைத்தருள்செய் இக்கை யிற்சிலது திக்கையார் மாறி இக்கையில் அ ழைக்க மற்றவை மதக்க ரித்தலைகள் ஆனபார்.' (ஏற-நேரே; மதக்கரி-மதயானே.) என்ற தாழிசையால் இக்காட்சி சித்திரிக்கப்பெறுகின்றது.

ஒரு கையில் யானைத்தலையை வைத்துக்கொண்டு காட்டிய இத்திர சாலம் இது: ' இக்க ரித்தலையின் வாயி னின்றுதிர நீர்கு டித்துருமி டித்தெனக் கொக்க ரித்தலகை சுற்ற மற்றிவைகு றைத்த லேப்பிணமி தப்பபார்.' (கரி-யான, உதிர நீர்-குருதி, உரும்.இடி; கொக்கரித்தல். இரைச்சல் இடல்; அலகை-பேய்.) 35. தாழிசை-162, 36. தாழிசை.163.