பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 48 பரணிப் பொழிவுகள் கொடுத்தசிரம் கொற்றவையைப் பரவு மாலோ குறையுடலம் கும்பிட்டு நிற்கு மாலோ.”* | அணங்கு.காளி கொற்றவை.காளி ; பரவும்-துதிக்கும்) அன்ஆனயை வழிபடுவோர் தங்கள் தலைகளே அறுத்துத் தேவியின் கையில் சமர்ப்பிக்கின்றனர்; அறுபட்ட தலைகள் தேவியைத் துதிக்க, தலகுறைந்த உடல்கள் அவ்வம்மையை வணங்கி நிற்கும் காட்சியைக் காண்கின்றுேம். இன்னும் சில வீரர்கள் ஓமத்தி வளர்க்கும் காட்சி நம்மைக் கினtத்தெழச் செய்கின்றது. அவர்கள் தங்கள் விலா எலும்பு கனத் தங்கள் உடலினின்றும் விடுங்கி அவற்றைச் சமித்தாக ஒமத்தியில் இடுகின்றனர் , செந்நீரை நெய்யாக ஊற்றுகின்றனர். இதனக் கவிஞர்,

  • சொல்லரிய ஓமத்தி வளர்ப்ப ராலோ

தொழுதிருந்து பழுஎலும்பு தொடர வாங்கி வல்லெரியின் மிசையெரிய விடுவ ராலோ வழிகுருதி நெய்யாக வார்ப்ப ராலோ.'" (பழு எலும்பு-விலா எலும்பு : தொடர ஒன்ருெடொன்று தொடர்புற்று நிற்க வாங்கி.பிடுங்கி; குருதி-செந்நீர்) என்று காட்டுகின் ருர், இந்த மூன்று தாழிசைகளிலும் பெருமிதச் சுவை மிளிர்வதைக் கண்டு மகிழலாம். வெகுளிச்சுவை பகைவர்கள் செய்த திச்செயல்களே நினைத்து மனம் கொதிக்கும் நிலையைக் குரோதம் என்று குறிப் இடுவர் இலக்கண நூலார். குரோத உணர்ச்சியில் மலர்ந்த சுவையே வெகுளியாகும். மாபாரதக் கதையில் பல இடங்களில் பீமனின் செயல் இந்த உணர்ச்சிக்குத் தக்க எடுத்துக்காட்டாகும். துச்சாதனன் திரெளபதியை மன்றுக்கு இழுத்து வருகின்றன். ஆடை குலைவுற்று நிற்கின்ருள் !-அவள் ஆவென்று அழுது துடிக்கின்ருள்." இந்த நிலையைக் காண்கின்ருன் வீமன், அவன் வெஞ்சினம் கரை மீறி எழுகின்றது. கனல் தெறிக்கும் சொற் களைச் சிந்துகின்ருன் ,

  • நாட்டையெல் லாந்தொலேத்தாய்-அண்ணே

நாங்கள் பொறுத் திருந்தோம் 49. தாழிகை-111. 50. தாழிசை.1.10.