உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

置莎4 பரணிப் பொழிவுகள் சில ஆண்டுகள் கழித்த பின்னர் அம்மங்கை தேவி கரு அற்றனள். கருவுயிர்ப்பதற்காகத் தன் தாய் வீடான கங்கை கொண்ட சோழபுரத்திற்குச் சென்ருள். அங்கு ஓர் ஆண் மகவை ஈன்ருள். அந்த பிள்ளைதான் நம் குலோத்துங்கன் ; கலிங்கத்துப் பரணியின் பாட்டுடைத் தலைவன். பிள்ளை பிறந்த சமயத்தில் தன்னிமித்தங்கள் தோன்றின. மக்கள் பெருமகிழ்வுற்றனர். குழந்தையின் பாட்டியார், கங்கை கொண்டானின் பட்டத்தரசி, தன் ‘குலமகள்தன் குலமகனே க் கோகனத மலர்க் கையால் எடுத்துக்கொண்டு" பாராட்டிய பொழுது, அவன் அவயவத் தின் அடையாளங்களை அடைவே நோக்கினுள்; காலஞ் சென்ற தன் கணவனின் அடையாளங்களுடன் அவை ஒத் திருப்பதைக் கண்டாள். களிபேருவகையுடன், இவன் எமக்கு மகளுகி இரவிகுலம் பாரிக்கத் தகுவன் என்றே.”* (இரவி.-சூரியன் ; பாரித்தல்.வளர்த்தல்; என்று வாழ்த்தினுள் : குலமரபுப்படி அக்குழந்தைக்குப் பாட்டன் பெயராகிய இராசேந்திரன்’ என்றே பெயரிட்டாள் . சந்திர குலத்தைச் சார்ந்த சளுக்கிய அரசர்களும் சூரிய குலத்தைச் சார்ந்த சோழ வேந்தர்களும் இக்குழந்தையின் பிறப்பால் பெரு மகிழ்ச்சியுற்றிருந்தனர் என்பதைக் கவிஞர் பெருமான், " திங்களினி ளங்குழவி செம்மலிவ னென்றும் செய்யபரி திக்குழவி ஐயனிவ னென்றும் தங்களின்ம கிழ்ந்திருகு லத்தரசர் தாமுந் தனித்தனி உவப்பதோர் தவப்பயனு மொத்தே.” (இருகுலம்-தாய்தந்தையர் குலம்) என்ற தாழிசையால் காட்டுவர். கங்கை கொண்ட சோழனுடைய ஐந்து புதல்வர்களும் தன் மருகன் இராசேந்திரனிடத்துப் பெரிதும் அன்பு காட்டினர். இராசேந்திரனின் ஆற்றலை தாழிசை-235, 236. தாழிசை.236. தாழிசை-237, S. 1. 1. Wol , No. 30. (செல்லூர்ச் செப்பேடு). பாட்டன் பெயரைப் பேரனுக்கு வைப்பது வழிவழி வரும் ւնJւ, தாழிசை-238, இராசாதிராசன், சுந்தர சோழ பாண்டியன், இராசேந் திரன்-II, இராசமகேந்திரன், வீரராசேந்திரன் என்போர்,

§