慧莎傍 பரணிப் பொழிவுகள் பிட்டேன் அல்லவா? இதல்ை கீழைச் சளுக்கியர்களின் உறவு மேக்லச் சளுக்கியருக்குக் கிடைக்கும் வாய்ப்பே இல்லாது போயிற்று. ஆனால், சோழர்களின் வலியும் பெருமையும் நாளுக்கு நாள் வளர்ந்தோங்கின. அக்காலத்தில் மேலைச் சளுக்கியரின் அரசனுகத் திகழ்ந்தவன் ஆரும் விக்கிரமா தித்தன். இவன் ஒப்பற்ற பெரு வீரன் என்பதை வரலாற்று மாளுக்கர்கள் நன்கு அறிவர். இவன் கீழைச் சளுக்கியரைச் சோழர்களிடமிருந்து பிரித்துத் தன்பால் சேர்த்துக் கொள்ளும் காலத்தை எதிர்நோக்கி யிருந்தான். கருதி யிருப்பர் ; கலங்காது கருது பவர்.'" என்பது வள்ளுவப் பெருந்தகையின் வாக்கு அன்ருே ? வேங்கி தாட்டதிபன் இராசராச நரேந்திரன் இறந்ததை அறிந்து அதுவே தனது குறிக்கோளே எய்துவதற்குத் தக்க காலம் என்பதை ஒர்த்து, வனவாசியில் தன் பிரதிநிதியாக இருந்து கொண்டிருந்த மாதண்டநாயகனுகிய சாமுண்டராயன் என்பவனை ஒரு பெரும் படையுடன் வேங்கி நாட்டுக்கு அனுப்பி வைத்தான். அக்காலத்தில் சோழப் பேரரசனுகத் திகழ்ந்தவன் வீர இராசேந்திரன். முதல் இராசேந்திரனுக்குப் பிறகு சோணுட்டை ஆண்ட இராசா திராசன் சளுக்கிய மன்னனை ஆகவமல்லளுேடு புரிந்த கொப்பத்துப் போரில் உயிர் துறந்தான் என்பதையும் உடனே அவன் தம்பியாகிய விசய ராசேந்திரன் (இராசேந்திரதேவன்)' பொருகளத்தில் முடிகவித்துக் கொண்டு போரை நடத்தி வெற்றி பெற்ருன் என்பதையும் நான்காம் பொழிவில் குறிப்பிட்டதை நினைவு கொள்ளுமாறு வேண்டு கின்றேன். இவன் தன்மகள் மதுராந்தகியைத் தன் மருகன் இராசேந்திரனுக்குக் கடிமணம் செய்து கொடுத்தான் என்பதைக் குறிப்பிட விரும்புகின்றேன். மேலே குறிப்பிட்ட மரபுவழிப் படத்தை நோக்கித் தெளிவுபெற வேண்டுகின்றேன். இந்த இராசேந்திரதேவன் தன் தம்பி இராச மகேந்திரனுக்கு இள வரசுப் பட்டம் கட்டியிருந்தான். இவன் இளவரசய்ை இருந்த போதே இறந்து விட்டான்.' இவனுக்குப் பிறகு கி. பி. 1063-இல் 10. குறள்-485. ! i. வனே இரண்டாம் (§ 治 ಕ್ಲಿಸಿà7ಿ 7ಿ 9 ೧೯೩೦ 12. இந்நூல் பக்கம்-95. 13. பிற்காலச் சோழர் சரித்திரம்-பகுதி. 1 பக். 235,
பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/163
Appearance