பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மும்மணிகள் 1.59 காலத்துப் போர் நிகழ்ச்சிகள் சிலவற்றில் பங்கு கொண்டு இருத்தல் வேண்டும் என்றும், இது காரணமாக இவன் இளமையி லேயே போரில் சிறந்த பயிற்சி பெற்று ஒப்பற்ற பெரு வீரனுகத் திகழ்ந்தன ன் என்றும் கொள்வதில் தவறு ஒன்றும் இல்லை. வீரராசேந்திரன் தான் இறப்பதற்கு மூன்று ஆண்டுகட்கு முன்னர், கி. பி. 1087 இல், தன் மக்களுள் ஒருவுளு ைஅதிரா சேந்திரனுக்கு இளவரசுப் பட்டம் கட்டியிருந்தான் என்பது கல் வெட்டுக்களால் அறியப்பெறும் செய்தியாகும். கி. பி. 1070 இன் தொடக்கத்தில் வீரராசேந்திரன் இறந்தவுடன் அதிர சேத்திரன் அரசு கட்டில் ஏறிஞன், ஆணுல், முடிசூடிய சில மாதங்களில் அதிராசேந்திரன் நோய்வாய்ப்பட்டு இறத்தான் என்பது தஞ்சை மாவட்டத்திலுள்ள கூ கூரில் காணப்பெறும் கல்வெட்டொன் குல் அறியலாகும். இவன் வைணவர்களேத் துன்புறுத்திய கிருமி கண்ட சோழன் என்றும், அக்கொடுஞ் செயல்பற்றிச் சோழ நாட் டில் நிகழ்ந்த கலகத்தில் வைணவர்களால் கொல்லப்பெர் றிருத்தல் வேண்டும் என்றும் சில ஆசிரியர்கள் கருதுவதைத்' திரு. பண்டாரத்தார் பல சான்றுகளுடன் மறுப்பர்’. அங்ங்ணமே முதற் குலோத்துங்கன் தான் சோழ நாட்டைக் கவர்ந்துகொள்ளும் பொருட்டு உள்நாட்டில் கலகம் நிகழுமாறு செய்து அதில் அதிரா சேந்திரனே க் கொன்றிருத்தல் வேண்டும் என்று சில ஆய் வாளர்கள் கருதுவதையும் மறுத்துக் குலோத்துங்கனுக்கும் அதிரா சேந்திரனுக்கும் எவ்வித பகைமையும் காழ்ப்பும் இல்லை என்பதும் நன்கு நிலைநிறுத்தப் பெற்றுள்ளன. அதிர சேத் திரனைப்பற்றியே கலிங்கத்துப் பரணி குறிப்பிடாததற்கும், வீர ராசேந்திரன் மெய்க்கீர்த்தியின் இரண்டடிகளும் புகழ்மாது விளங்கச் செயமாது விரும்ப' என்று தொடங்கும் இவ்வேந்த னுடைய மெய்க்கீர்த்தியும் கலந்து வரையப்பெற்றிருப்பதற்குக் காரணம் வீரராசேந்திரனுக்குப் பிறகு உரிமைப்படி சோழ மண்ட லத்திற்கு அரசளுக்கப்பெற்றவன் குலோத்துங்கனே என்று உணர்த்துவதற்கேயாகும் என்று திரு. K. A. நீலகண்டசாஸ்திரி 21. Inscription 280 of 1917. 22, The Colas Vol I. p. 354. 23. பிற்காலச் சோழர் சரித்திரம்-பகுதி 1 (நான்காம் பதிப்பு பக், 270-71. 24. Annual Report for Epigraphy for 1904 p. 11. 25. பிற்காலச் சோழர் சரித்திரம்-பகுதி நான்காம் பதிப்பு) பக். 271-72 ; பகுதி 2. மூன்ரும் பதிப்பு) பக். 5–7.