பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மும்மணிகள் I 81 என்றும்,

  • சாதிகள் ஒன்ருே டொன்று

தலைதடு மாறி யாரும் ஒதிய நெறியி னில்லா(து) ஒழுக்கமும் மறந்து போயே..”* (தலை தடுமாறுதல் - கண்டவாறு கலத்தல்.) என்றும், ஒருவரை யொருவர் கைமிக்(கு) உம்பர்தம் கோயில் சோம்பி அரிவையர் கற்பின் மாறி அரண்களும் அழிய ஆங்கே' (கைம்மிகுதல்-கீழ்ப்படுத்து மேம்படல் : உம்பர்.கடவுளர் : சோம்புதல்-பூசையின்றி அவிந்து கிடத்தல் ; அரண்-ஒழுக்க வரம்பு) என்றும்,

  • கலியிருள் பரந்த காலைக்

கலியிருள் கரக்கத் தோன்றும் ஒலிகடல் அருக்கன் என்ன உலகுய்ய வந்து தோன்றி’’’ (கலி-துன்பம் ; கரித்தல்-மறைதல் , அருக்கன்.ஞாயிறு : என்றும் தம் நூலில் தெளிவாகக் கூறியுள்ள மை ஈண்டு அறியத் தக்கது. அன்றியும், சோழ நாடு அக்காலத்தில் அரசனின்றிக் குழப்பத்திற்குள்ளாயிருந்தது என்பது குலோத்துங்கனின் மெய்க் கீர்த்திகளாலும் உறுதிப்படுகின்றது. இங்ங்ணம் சோழ நாடு நிலைகுலைந்திருக்கும் செய்தியை வடபுலத்தில் போர் புரிந்து 30. தாழிசை-259, 31. தாழிசை-260. 32. தாழிசை -26 1, 33. " அருக்க னுதயத் தாசையி லிருக்கும் கமல மனைய கிலமகள் தன்னை முந்நீ க் குளித்த அந்நாள் திருமால் ஆதிக் கேழ லாகிஎடுத் தன்ன யாதுஞ் சலியா வகையினி தெடுத்துத் தன்குடை நிழலில் இன்புற இருத்தித் திகிரியும் புலியும் திசைதொறும் நடாத்திப் புகழும் தருமமும் புவிதொறும் நிறுத்தி” (S. I. I. Vol I II No. 66. 1 1