பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிமுகம் $3 兹豪 -ண்டிய நேரடியோ(டு) ஆதியாம் நீண்டகலித் தாழிசை ஈரடிகொண்டு) ஆதியுடன் ஈறு. ’** என்ற வெண்பாப் பாட்டியல் துரத்பாவின் பகுதியாலும் அறியலாம், கொச்சகக் கலியை கொச்சக ஒரு போகு என்றும், ஈரடித் தாழிசைகள் தேவபாணி என்றும் வழங்கப்பெறும். மேலும், பரணியின் வசப்புபற்றிய குறிப்பினைச் சிதம்பரப் பஈட்டியல், பிரபந்தத் தியிகை, தவநீதப்பாட்டியல்' முதலிய நூல்களிலும் காணலாம். ஆரணி நூல்களின் தோற்றமும் தோன்றிய காரணமும் : மேற் கூறிய இலக்கணங்களுடன் தோன்றிய பரணி நூல்களின் தோற் றத்தை ஆராய்த்தால் அது மிகத் தொன்மையுடையது என்பதனை அறியலாம். பரணி நூல்களில் கூறப்பெறும் செய்திகள் சங்க நூல்களில் காணப்பெறுகின்றன. தொல்காப்பிய உரைகளில் பல இடங்களில் பரணி நூல்கள் எடுத்துக் காட்டப்பெறுகின்றன. மேலும், தமிழ் இலக்கிய இலக்கணங்களில் குறிப்பிடப்பெதும் பொருநருள் பரணி பாடும் பொருநர்’ என்று ஒருவகையார் இருந்தனர் என்பதைச் சிந்திக்குங்கால் பரணியின் பழைமையை ஒருவாறு உய்த்துணர முடிகின்றது. இன்று நமக்குக் கிடைத் துள்ள பரணி நூல்களுள் நாம் ஆராய இருக்கும் கலிங்கத்துப் பரணி என்ற பரணிப் பனுவலே மிகப் பழைமையுடையது; தலைமையும் உடையது. 'கலிங்கத்துப் பரணியின் செப்பத்தைப் பார்க்கும்போது அது பல புலவர்கள் பாடிய பரணிகளைப் பயின்ற தல்ை உண்டான பயனென்றே எண்ண வேண்டியிருக்கின்றது’ என்று டாக்டர் உ.வே. சாமிநாதய்யர் அவர்களும் குறிப்பிடுகின் ருங்கள். ஆகவே, கலிங்கத்துப் பரணி தோன்றுவதற்கு முன்னும் பல பரணி நூல்கள் இருந்திருக்கலாம் என்று எண்ணுவதில் தவறு ஒன்றும் இல்லே. இன்று நமக்குக் கிடைத்துள்ள பரணி நூல்களே ஆராய்ந்தால் அவை தோன்றியதற்குரிய காரணமும் புலளுகின்றது. அவை 11. வச்சணந்தி வெண்பாப் பாட்டியல்-செய்யுளியல் 12. சிதம்பரப் பாட்டியல், (நூற்பா-38, 13. பிரபந்தத் தீபிகை-6. 14. நவநீதப் பாட்டியல்-56,