பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

麗導 பரணிப் பொழிவுகள் செய்த்தக் பதிதல் காரணமாகவும், கடவுட் பற்றுக் காரண மாகவும், ஞான உணர்வு காரணமாகவும் தோன்றியுள்ளன என்பதனே அறியலாம், கலிங்கத்துப் பரணியும் தக்கயாகப் 1 ரிையும் செய்த்தன்றி காரணமாக அரசர்களைப் பாட்டுடைத் த&வர் கனாகக் கொண்டு பாடப்பெற்றவையாகும். ஆயினும், இக்கயாகப் பரணி அரசனே நேரிடையாகத் தலைவனுகக் கொள் கமில் சார்த்து வகையால் கொண்டு, தக்கன் செய்த யாகத்தை வீரபத்தி அழித்த வெற்றியைப் பாராட்டு முகத்தான் அமைந் துன் இது. கதிவத்தைக் காவல் கொண்டு மன்னுயிர் காக்கும் மன்னர் :ால் செலுத்தப்பெற்ற அன்பு நாளடைவில் உலகினேயே படைத்துப் க்கும் கடவுள் பால் திருப்பப்பெற்றது. இறைவ இடைய கருணத்திறத்தைப் பாராட்டும் முறையால் பல பரணி ஆசல்கன் எழுந்தன. கஞ்சவதைப் பரணி’, ‘இரணியவதைப் : E', சூசன் இதைப் பரணி என்பன இம் முறையில் தோன்றிய பரணிை துல்கனாகும். காலப் போக்கில் ஞாளுசிரியர்களையே க. சைகக் கருதும் வழக்கமும் ஏற்பட்டது. அவர்களைப் பா சட்ட விரும்பிய புலவர்கள் அவர்கள் மீது பரணி நூல்களே இயந்தினர். அஞ்ளுவதைப் பரணி மோகவதைப் பரணி’, 'பாசவதைப் பரணி என்பன இவ்வாறு எழுந்தவை. ஆகவே, பரணிப் பனுவல்கள் எழுவதற்கு அரசர் அன்பு, ஆண்டவன் பத்து, ஆசிரியர் வழிபாடு ஆகியவை காரணமாக இருந்தன என்பதை அறிகின்றுேம். நூல் தோன்றும் சூழ்நிலை : இவ்விடத்தில் ஒரு நல்ல நூல் தோன்றுவதற்கேற்ற சூழ்நிலைபற்றி ஒரு சில கருத்துக்களைக் கூறுவது பொருத்தமாக இருக்கும் என்று கருதுகின்றேன். மனித னிடம் இயல்பாக அமைந்துகிடக்கும் ஆற்றல்களுள் படைப் பாற்றலும் (Creative activity) ஒன்று. அவன் தன் கடமைகளை ஆற்றுவதற்கு அதுவே பெருந்துணையாக உள்ளது. அந்த ஆற்றல்தான் அவனுக்கு நம்பிக்கையை ஊட்டி அவன் வெற்றியை அடையவும், அதனுல் ஒருவித மனநிறைவு கொள் ளவும் இன்றியமையாததாகின்றது. இப்படைப்பாற்றல் இலக் கியத்துறை, கலைத்துறை ஆகியவற்றில்தான் செயற்படும் என்பதில்லை; பிறதுறைகளிலும் செயற்படத்தான் செய்கின்றது. அங்ங்ணம் இல்லையாயின் மனிதன் தன் மனநிறைவினே எட்டிப் பிடிக்கவே முடியாது. எல்லா மொழிகளிலும் உள்ள பேரிலக்கி பங்கள் தோன்றுவதற்கு இவ்வாற்றலே முதற் காரணமாகும்.