பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மும்மணிகள் !鳄器 2. கருளுகரத் தொண்டைமான் பெரும்புகழ் பெற்ற இந்தத் தளபதியை முதன் முதலாக நமக்குத் தெரிவித்தவர் செயங்கொண்டார் என்ற கவிஞர் பிராைே: ஆவர். குலோத்துங்கன் அடைந்த வெற்றிச் சிறப்புக்களுக்கெல் லாம் அவன் கீழ் அமர்ந்த தாணேத் தலைவர்களே காரணமாவர். அத்தலைவர்களுள் முதன்மை பெற்றுத் திகழ்த்தவன் இக்கருளு கரனே. கலிங்கப் போரை நேரில் சென்று நடத்தித் தன் அரசனை அபயனுக்கு வாகை மாலே சூட்டியவன் இப்பெரு மகனே யாவான். ஆகவே, ஏவுதற் கருத்தளுன அபயனுடன் இயற்றுதற் கருத்தளுன இக் கருணுகரனேயும் சயங்கொண்ட ச் தம் பரணியில் பலவிடங்களிலும் சிறப்பித்துள் ளார். இக்குறிப்புக் களேயும், கல்வெட்டுக்களால் இவனே ப்பற்றி அறியலாகும் செய்தி களையும், வரலாற்று அறிஞர்கள் இவனைப்பற்றி எழுதியுள்ளன வற்றையும் ஒருங்கு திரட்டி உங்கள் முன் வைக்க முயல்கின்றேன் , கருணுகரன் என்ற பெயர் இராமபிரானின் திருநாமங்களுள் ஒன்று என்பதைக் கம்பராமாயணத்தால் அறிகின்ருேம். அனே கட்டுவதற்கு முன்பு இராமன் வருணனை வேண்டித் திருப் புல்லணையிலிருந்ததைக் கம்பநாடன்,

  • தருண மங்கையை மீட்பதோர்

நெறிதரு கென்னும் பொருள்ந யந்துநன் நூல் நெறி யடுக்கிய புல்லில் கருணை யங்கடல் கிடந்தனன் கருங்கடல் நோக்கி வருண மந்திரம் எண்ணினன் விதிமுறை வணங்கி ' . என்று கூறுவன். பரதன் கங்கை வேடனுகிய குகனுக்குத் தன் அன்னை கைகேயியை அறிமுகம் செய்து வைக்குங்கால், “கடுமை யார் கானகத்துக் கருணைஆர் கலியேக' என்று கூறிய தொடரி லும் கருணுகரன்’ என்ற பெயரின் பொருளே விளக்கிக் கூறுவதை அறியலாம். இவற்றை மனத்தில் வைத்தே சயங்கொண்டாரும், ' இலங்கை யெறிந்த கருணு கரன்றன் இகல்வெஞ் சிலயின் வலிகேட்பீர் 36. கம்பரா யுத்த, வருணனை మిgGమిr-5. 37. கம்பரா.. அயோத். குகப்.69: