? பரணிப் பொழிவுகள் பல் கல்வெட்டுக்களால் அறியலாம். அவ்வாறு அமர்ந்த பல்லவ வேத்தர்களுள் தம் கருணுகரனும் ஒருவன். இவன் முன்னேர் தொண்டை நாட்டை ஆண்டமைபற்றி அவருடைய நாட்டு இது சிகளையும் செய்திகளேயும் இவனுக்கு உரியனவாகப் புலவர்கள் சிறப்பிப்பாராயினும் உண்மையில் இவன் சோணுட்டவனே f ன் பது வாங் கொள் ளத்தக்கது. அருணுக ன் ஆண்ட வண்டை என்ற ஊர் தொண்டை நாட்டிலுள்ள தென்றும், சென்னைக்கும் செங்கற்பட்டுக்கும் இடையில் புகை வண்டிப் பாதையில் ஒரு நிலையமாக அமைந் துள்ள வண்ட லுசரே அவ்வண்டை என்றும் காலஞ் சென்ற திரு. வி. கனகசபைப் பின்ளே, Liršl_ff gamosissis (Dr. Hultzsch) முதலிய வரலாற்று அறிஞர்கள் கருதினர். அவர்கள் அங்ங்னம் கருதினமைக்குக் காரணம் பல்லவ மரபினனுய்த் தொண்டைமான் என்ற சிறப்புப் பெயர் பெற்றிருந்ததும், தொண்டை மண்டல சதக துலார் அவனேத் தொண்டை நாட்டினனுக பாடியுள்ளது மாகும். ஆணுல், பேராசிரியர் மு. இராகவய்யங்கார் அவர்கள் அவ்வண்டை என்ற ஊர் தொண்டை நாட்டிலுள்ள வண்டலூர் அல்ல வென்றும், அது சோழ மண்டலத்தில் திருநறையூர் நாட்டைச் சார்ந்த ஊர் என்றும், அந்த ஊர்க் கல்வெட்டுக்களில் "வண்டாழஞ்சேரி என்று வழங்குகின்றதென்றும், அந்த வண் உாழஞ்சேரியே இப்பொழுது வண்டுவாஞ்சேரி” என மருவி வழங்குகின்றதென்றும் கருதுவர். அதற்குச் சான்ருக இவர் குறிப்பிடும் கல்வெட்டு : " ஸ்வஸ்தி ரீ கோ. இராஜகேசரிவன்மரான திரி புவன சக்கரவர்த்திகள் ரீ குலோத்துங்க சோழ தேவருக்கு யாண்டு நாற்பத்து மூன்று, ஜயங்கொண்ட 46. S. I. I. 11, 113. 47. * பண்டைபோர் நாளையில் ஒரேழ் கலிங்கப் பரணிகொண்டு செண்டையும் மேருவில் தீட்டுவித் தோன் கழல் செம்பியன் சேய் தொண்டைநன் டுை புரக்கின்ற கோனந்தி தோன்றல் எங்கள் வண்டையர் கோன் நங் கருணு கரன் தொண்டை மண்டலமே.” -தொண்டைமண்டல சதகம் , 92,
பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/173
Appearance