உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மும்மணிகள் | 67 சோழ மண்டலத்து எயிற்கோட்டத்து எயில் நாட்டுத் திருவத்தியூர் ஆழ்வார்குச் சோழ மண்டலக் குலோத் துங்க சோழ வள நாட்டுத் திருகறையூர் காட்டு வண்டாழஞ் சேரி புடையான் வேளான் கருணுகரளுரான தொண்டைமாளுர் தேவியர் அழகிய மணவாளனி மண்டை யாழ்வார் வைத்த திருதுந்தா விளக்கு. ’’ இதில் குறிப்பிப்பெற்றுள்ள கருளுகரனுரான தொண்டைமாளுt' தான் கருணுகரத் தொண்டைமான் என்பது பேராசிரியர் அய்யங்கார் அவர்களின் கருத்தாகும். அமைச்சர் குலம் போன்ற உயர் பதவியிலுள்ள மகளிரை "ஆழ்வார்’ என்று வழங்குதல் அக்காலத்து வழக்கு என்பதற்கும் கல்வெட்டுக்களிலிருந்து சான்றுகளையும் எடுத்துக் காட்டி உறுதி செய்வர். வண்டுவாஞ் சேரி என்ற அந்த ஊர் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் வட்டத்திலுள்ள திருநறையூர் என்பதும், நாச்சியா கோவில்" என்று வழங்கும் அந்த ஊருக்கும் திருச்சேறைக்கும் இடையில் உள்ள ஊரே என்பதும் அறியத் தக்கவை. கருணுகரத் தொண்டைமானுக்குத் தமையன் ஒருவன் இருந் தான். கலிங்கத்துப் பரணி இவனே,

  • தொண்டை யர்க்கரசின் முன்வருஞ் சுரவி

துங்க வெள்விடை யுயர்த்தகோன் வண்டை யர்க்கரசு பல்லவர்க்கரசு மால்க ளிற்றின்மிசை கொள்ளவே.”* (சுரவி-காமதேனு ; துங்க-துய்மையான ; வெள்விடைவெண் மையான எருது ; களிறு-யானை.) என்ற தாழிசையில் குறிப்பிடுகின்றது. அண்ணன் காஞ்சியி லிருந்து கொண்டு தொண்டை நாடுமுழுவதையும் ஆண்டு கொண்டிருந்ததால் பல்லவர்க்கரசு என்று குறிப்பிடப்பெற். 48. S. 1. 1. iv No 862 p. 18 இல் ‘நம்பெருமாள் (அபயன்), திருத்தங்கையார் மதுராந்தகியாழ்வார்', ibid p. 35 இல் "சுங்கத் தவிர்த்த குலோத்துங்க சோழன் மகளார் அம்மங்கையாழ்வார்', ibid Il p. 153 இல் விருதராச பயங்கர வாணகோவரையர் தங்களாச்சி சோழகுல சுந்தரி விச்சாதிரியாழ்வார்’ என்பன காண்க, 49. தாழிசை-364.