பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மும்மணிகள் f 69 " வடதிசை வேங்கை மண்டலங் கடந்து தாங்கிய கலிங்கமுந் தழலெரி பரப்ப விலங்கல் போல விளங்கிய வேந்தர் விட்டவெங் கரியோடு பட்டனர் புரளப் பொருகோ பத்தொடு போர்முக மதிர்வது கோமட் டையன் மாதவ னெதிர்பட எங்க ராய னிகலவ ரேச்சனன் மாப்பிறளா (?) மதகரி விராசனன் தண்டுபதி யாகிய தலைச்சே னுபதி மண்டலிக தாமய னெண்பாத் (?) திசைமுகன் போத்தயன் கேத்தனன் செருச்சே னுபதி என்றிவ ரஜனவரும் வெற்றவே ழத்தொடு பட்டு மற்றவர் கருத்தலையோடு வெண்ணினங் கழுகொடு பருந்தலைத் தெங்கனும் பரப்ப வுயர்த்துத் தருங்கட லாடைத் தராதலத் திறந்து கலிங்க மேழுங் கைகொண் டொருபகல், 游 旅游 殺 兼 வீரசிம் மாசனத்து வீற்றிருந் தருளின கோவிராச கேசரி வன்மரான......... யூரீ குலோத்துங்க சோழவேந்தருக்கு.........”* இக்கல்வெட்டுப் பகுதியிலிருந்து கருணுகரன் சேனையுடன் எதிர்த்து இறந்த கலிங்க சேதிைபதிகள் இன்னுரின் ர்ை என்பதை அறிந்துகொள்ளலாம் ஆணுல், இவர்களுள் சிலரது பெயர்கள் தெளிவாக அறியக் கூடவில்லை. குலோத்துங்கனது ஏனைய கல் வெட்டுக்கள் யாவும் கலிங்க வெற்றியைப் பொதுவாகத்தான் சிறப் பித்துக் கூறுகின்றன. ஆயின், இக்கல்வெட்டு ஒன்று மட்டிலும் விவரமாக அவ்வெற்றியினைச் சிறப்பித்துக் கூறுகின்றது என்ப த&ன ஈண்டு உங்கட்குக் குறிப்பிட விரும்புகின்றேன். இக்கல் வெட்டுக் குறிப்பிடும் கலிங்கசேதிைபதியருள் எங்கராயன் என்ப வனே கருணுகரனே எதிர்க்காது அவனுடன் சந்து செய்து கொள்ளும்படிக் கலிங்கவேந்தனுக்கு கழறியுரைத்தவன். இது.

  • என்று கூறலும் எங்க ராயனுன்

ஒன்று கூறுவன் கேளன் றுணர்த்துவான்' என்ற சயங்கொண்டாரின் கூற்ருலும் அறியப்பெறுகின்றது. மேற் குறிப்பிட்ட கல்வெட்டினல் குலோத்துங்கனது 45-ஆம் ஆட்சி ஆண்டிற்கு முன்பு (கி. பி. 1115) கருனகரனது கலிங்கப் 52, S. I. I. iv p. 136. 53. தாழிசை-378,