பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17 3 பரணிப் பொழிவுகள் மகாலிலும் உள்ள பரணிப் படிகளின் இறுதியிலும் காணப் பெறுபவை, ' கரடத்தான் மாரியும் கண்ணுல் வெயிலும் நிரைவயிரக் கோட்டா னிலவுஞ்-சொரியுமால் நீளார்த் தொடையதுல னேரார் கலிங்கத்து வாளாற் கவர்ந்த வளம்..”* " கோட்டந் திருப்புருவம் கொல்லா லவர்செங்கோல் கோட்டம் புரிந்த கொடைச்சென்னி - நாட்டஞ் சிவந்தன வில்லை திருந்தார் கலிங்கஞ் சிவந்தன செந்தித் தெற.”* " ஒருவ ரொருவர்மேல் வீழ்ந்துவட நாடர் அருவ ரருவரென வஞ்சி - வெருவந்து தீத்தீத்தி யென்றயர்வர் சென்னி படைவீரர் போர்க்கலிங் மீதெழுந்த போது.”84 இவை மூன்றும் தண்டியலங்கார மேற்கோள் பாடல்களாகும். இறுதியாக இன்னொரு ஆராய்ச்சிக் குறிப்பு ஒன்றை உங்கள் முன் வைத்து இப்பொழிவினை முடிக்க எண்ணுகின்றேன். * ல9க்தி ரத்நஹாரம் ’ என்ற வடமொழி நீதித் திரட்டைக் குலசேகரன்' என்று தன் அரசன் பெயரிட்டு வழங்கியவன் குலசேகரனுடைய தலைமை அமைச்சனை 'காலிங்கராசர்’ என்பவரென்றும், அக்காலிங்கராசர்தான் அபயனது சேளுதிபதி யாகவும் சிதம்பரம் முதலிய கோயில்களில் திருப்பணி செய்தவனுகவும் கல்வெட்டுக்களால் அறியப்பெறும் காலிங்க ராயனே யாதல் வேண்டுமென்றும், இக்காலிங்கராயனது கல் வெட்டுக்களில் இவனுக்கு அருளாகரன்’ என்ற மறு பெயரும், தன்னரசகுன அபயன்பொருட்டு வட நாட்டு அரசர்களுடன் போர்கள் பல புரிந்த செய்தியும் காணப்பெறுவதால் இவனே அவ்வபயனுடைய தலைமைச் சேனதிபதியாய்க் கலிங்கமெறிந்த கருளுகரளுக வேண்டுமென்றும், 'வண்டை என்ற ஊரின் தலைவனுகக் கருணுகர&னயும், மணவி என்ற ஊரின் தலைவனுக 62. தண்டி-கருவிக் காரக ஏதுவணியின் மேற்கோள். 63. ஷை குணக்குறை விசேட அணியின் மேற்கோள். 64. ஷை சொற்பொருள் பின்வருநில அணியின் மேற் கோள்,