பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மும்மணிகள் ! ? శ్రీ இக்காலிங்கராயனயும் பரணியும் கல் வெட்டுக்களும் முறையே வேறுபடக் கூறினும், முதலில் வண்டையிலிருந்த ககுளுகரனே கலிங்கப் போருக்குப்பிறகு மணவியைத் தனக்குரிய ஊராக மாற்றி யிருக்கக் கூடுமென்றும், ஸ9க்தி ரத்தஹாரத்தில் குலசேகரனின் அமைச்சகை இக்காலிங்கராயனக் கூறியிருப்பதற்குக் காரணம் அங்குலசேகரப் பெயர் அபயனுக்குரியதென்பது வாழி சோழ குலசேகரன்' என்ற பரணித் தொடரால் அறியப்பெறுதலால் என்றும், ஆகவே அவ்வபயனே அந்நீதி நூல் கூறும் குல சேகரளுதல் வேண்டும் என்றும் திகுவனந்தபுரம் கல்வெட்டுத் துறைத் தலைவராக இருந்த திரு. ஏ.எஸ். இராமநாத அய்யர வர் கள் கூறுவர். இவற்ருல் குலசேகரன் அமைச்சர் காலிங்க ராயனை அருளாகரன், கலிங்கம் வென்ற கருணுகரன் என்ற மூவரும் ஒருவரே என்பது திரு. அய்யரவர்கள் கொண்ட முடிவு என்பதாகத் தெரிகின்றது. இக்கருத்தைப் பேராசிரியர் மு. இராகவய்யங்காள் அவர்கள் மறுத்து, லூக்தி ரத்தஹாரம் செய்த காலிங்க ராசனும், அபயன் சேனதிபதியருள் ஒருவனை மணவிற் காலிங்கராயனும், அவன் தலைமைச் சேனதிபதியான வண்டைக் கருணுகரனும் மூவேறு தலைவர்கள் என்றும், அம்மூவரையும் ஒருவராகக் கொள்வதற்குத் தக்க சான்றுகள் இல்லையென்றும் தடை விடைகளால் தெளிவாக ஆய்ந்து அறுதியிட்டுள்ளார்கள்.” விவரம் விரும்புவோர் அத் நூலை நோக்கி அறிந்து கொள்வார்களாக. இறுதியாக பரணிக் கோர் சயங்கொண்டான்” என்று புலவர்கள் போற்றும் சயங் கொண்டாரைப்பற்றி ஒரு சில கருத்துக்களைத் தெரிவிக்க விரும்பு கிறேன். 3. சயங்கொண்டார் "கலிங்கத்துப் பரணி என்னும் நூலே இயற்றிக் குலோத்துங் கனின் புகழையும் அவன் தலைமைச் சேனதிபதியான கருணுகரத் தொண்டைமானின் பெருமையையும் இப் பூவுலகில் என்றும் அழியாமல் நிலைபெறச் செய்தவர் சயங்கொண்டார் என்ற கவிஞர் பெருமான். அவர் குலோத்துங்க சோழனின் அவைக் களத்தை அணி செய்த ஒப்பற்ற புலவர் மணி. இளமைப் 65. தாழிசை-285, 66. கருணுகரத் தொண்டைமானும் ரீ ஸ9க்தி ரத்ந ஹாரமும்' என்ற கட்டுரையில். 67. ஆராய்ச்சித் தொகுதி.பக் 439.445.