பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

置亨盘 பரணிப் பொழிவுகள் " பேனுங் கொழுநர் பிழைகளெலாம் பிரிந்த பொழுது நினேந்(து) அவரைக் காணும் பொழுது மறந்திருப்பீர் கனபொற் கபாடம் திறமிளுே. (பேணும்-அன்பு செய்யும்; கொழுநர்-கணவர்) s37 7 கடைதிறப்பில் வரும் இப்பாடல் பிரிவுத் துன்பத்தால் கணவரின் பிழைகளே நினைதலும், அவரைக் கண்ட உவகையில் அவற்றை மறத்தலும் மகளிர் இயல்பாம் என்பதைக் காட்டுவதாக உள்ளது, இதில், ' காணுங்கால் காணேன் தவருய ; காணுக்கால் காணேன் தவறல் லவை' என்ற வள்ளுவத்தின் கருத்தும்,

  • மாளுர்க் கடந்த மறவெம்போர் மாறனைக்

காணுக்கால் ஆயிரமும் சொல்லுவேன்-கண்டக்கால் பூணுகம் தாவென்று புல்லப் பெறுவேனே நாணுே(டு) உடன்பிறந்த நான்' (மாளுர்-பகைவர் ; கடந்த-நேர்நின்று பொருது வென்ற ; மறம்.வீரம், வெம்போர்-கொடிய போர் ; மாறன்-பாண்டியன் ; ஆகம்-மார்பு ; புல்லுதல்-தழுவுதல்) என்ற முத்தொள்ளாயிரப் பாடலின் கருத்தும் அமைந்திருத்தலேக் கண்டு மகிழலாம். இங்கனம் பலப்பல கருத்துக்கள். இவருடைய பாடல்களில் ஐம்பத்து நான்கு சந்த வேறுபாடுகள் இருக்கக் காண்கின்ருேம். இத்தகைய சிறப்புக்கள் அமைந்த கவிஞர் பெருமானின் வாக்கிலும் போக்கிலும் ஈடுபட்டு முன்குேரும் பின்ைேருமான தமிழ்ப் புலவர்கள் எல்லோரும் இந்த நூலைப் பாராட்டியுள்ளனர். எடுத்துக்காட்டாக, -

  • கலிங்கப் பெரும்பரணி கொண்ட பெருமான்:

77. தாழிசை-85. 78. குறள்-1286. 79. முத்தொள்ளாயிர விளக்கம்-54. 80. விக்கரம சோழன் உலா - கண்ணி, 331.