பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரணிப் பொழிவுகள் என்பது பெறப்படுகின்றது. அங்ங்னமே இலக்கியமும் வி:ாழ்க்கையை நெறிப்படுத்துகின்றது என்பதனையும் நன்கு உணரலாம். மொழியின் துணக்கொண்டு வாழ்க்கை முறையினை எடுத்துக் காட்டுவதுதான் இலக்கியமாகும். சில ஆசிரியர்கள் இத்தகைய உண்மைகளைக் குறிப்பாகப் புலப்படுத்துவர் ; வேறு சில வெளிப்படையாக எடுத்துரைக்கவும் செய்வர். சமுதாய வாழ்வு இலக்கியத்தில் பிரதிபலிக்கும் என்று கூறினேன். இலக்கியத்தைப் படைக்கும் ஆசிரியன் தன் காலத்தில் தான் வாழும் சமுதாயத்தில் நடைமுறையிலுள்ள கருத்துக்கண இலக்கியத்தில் காட்டுவான். நிலவும் கருத்துக்களே அவன் ஒன்று சேர்த்து விளக்கம் செய்வசனே யன்றிப் புதிய கருத்துக்கன்க் கண்டறிவது அவன் தோக்கம் அன்று. புதிய கருத்துக்கனேக் கண்டறிவதும், அவற்றை வெளிப்படுத்துவதும் மெய்யறிவுத்துறை (Philosophy) அறிஞனின் செயலாகும். இலக்கிய ஆசிரியன் அக் கருத்துக்களேக் கலைத்திறனுடன் காட்டு கிதத்து ஏதி, வாய்ப்பினே உண்டாக்கிக் கொள்ளுவான் ; தான் கட்ட இனக்கும் கருத்துக்களைக் கவர்ச்சிகரமானவையாய் ஒர் ஒழுங்கில் கோவையாக அமைத்துக்கொள்ளுவான். அவற்றைத் தான் ஏற்படுத்திக்கொண்ட வாய்ப்பில் மிகத் திறனுடன் கவர்ச்சி க உாக அமையும்படி செய்வான். இவ்வாறு செய்வது எளிதான செயலன் ஆ. எனவேதான், எல்லாக் காலங்களிலும் சிறந்த இலக்கியங்கள் தோன் துவதில்லே. பேராற்றல் வாய்ந்த ஒருசில ஆசிரியர்கள் தோன்றியிருத்தாலும் அவர்கள் சிறப்புடன் திகழ முடிகirது போய்விட்டது என்றுதான் கொள்ள வேண்டும். ஆசிரியனிடம் திறன் அமைந்திருந்தும் ஏற்ற சூழ்நிலை அமையாத காரணத்த ல் அவன் படைப்பு சிறப்புடன் மிளிர்வதில்லை. 1.டைப்புக்கேற்ற சூழ்நிலயை அமைத்துக் கொள்வது ஆவலுடைய கையிலும் இல்லை. பொது வாழ்வில் நிலவும் கருத்துக்களே அவன் ஆட்சி செய்ய இயலாது போயினும், இலக்கியங்களுக்கேற்ற சூழ்நிலையை உண்டாக்கும் ஆற்றல்பெற இயலாவிடினும், இலக்கிய ஆசிரிய ளிைடம் திறனுயும் திறன் அவன் விருப்பப்படி இயக்கவல்லதாக உன் ஊது. இத்திறனயும் திறனேக் கொண்டுதான் இலக்கிய ஆசிரியன் மக்கட்சமுதாயம் ஏற்றுக்கொள்ளக்கூடிய மனநிலையை உண்டாக்குகின்றன்; இத்திறன் மக்கட் சமுதாயத்தில் நிலவும் 17. Literature is thus fundamentally an expression of life through the medium of tanguage ibid. p. 10.