பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f : - பரணிப் பொழிவுகள் குறைந்து தன் மனத்தைப் புண்படுத்தவே அதனைப் பொருராய் முனிவு கொண்டு சயங்கொண்டார் இதனைப் பாடினர் என்று கூதுவர். கதைக்குக் கால் இல்லே அல்லவா ? இக் கதையையே நாம் இன்னும் நீட்டி இதற்கு மேலும் சுவையூட்டலாம். மேற்கூறிய வெண்பாவைக் கண்ட அரசமாதேவி அதனைப் படித்து அதன் கருத்தினேயும் அதனைப் பாடிய கவிஞரின் உட்கிடக்கையையும் தன்கு அதித்தான் அவளே கற்றுத்துறையோகிய வித்தகி.மாதர் முன்னேற்றக் கழகத்தின் ஆதரவில் மற்ருேர் அரங்கேற்ற விழா விற்கு ஏற்பாடு செய்தாள் புவியரசி. இவ்விழாவில் ஒவ்வொரு பாடலுக்கும் ஒவ்வொரு போன் தேங்காயை உருட்டிச் சிறப்பித் தான். ஆளுல், இவள் உருட்டச் செய்த ஒவ்வொரு தேங்காயிலும் வஜ்ரம், மரகதம், சனிக்கம் ஆகிய மூன்று கற்கள் மூன் अॅश्5.. அாகப் பதிக்கப்பெற்றிருத்தன. அரசகாதேவியின் கூர்த்த மதி இனவும் கவிதையின் துட்பத்தை அறியும் அவள் திறமையையும் இடித்து போத்தினுள் கவிஞர்; அவரது உள்ளம் குளிர்ந்து அரசன்:tது கொண்டிருத்த மூனிவும் அகன்றது. இப்படியெல்லாம் வேண்டியண்ாது கதையை நீட்டிக் கொண்டே போகலாம். துமைப்பு : இனி கலிங்கத்துப்பரணியின் அமைப்பினைக் ஆசட்ட முற்படுகின்றேன். இந்நூல் கடவுள் வாழ்த்து முதலாகக் *கனம் பகடியது சமூகப் பதின்மூன்று பகுதிகளைக் கொண்டது. துலேத் தொடங்கு முன் பாட்டுடைத் தலைவனுன குலோத்துங்கன் நெடிது வாழுமாறு சிவபெருமான், திருமால், நான்முகன், ஞாயிறு, யாண் முகன், ஆறுமுகன், நாமகள், உமை, ஏழு அன்rேயர் ஆகிய கடவுளர்களே வணங்கி வாழ்த்துக் கூறுகின்கு கவிஞர் கோமான். எடுத்துக்காட்டாக, “ஒரு வயிற்றிற் பிறவாது பிறந்தருளி உலகொடுக்கும் திருவயிற்றிற்(று) ஒருகுழவி திருநாமம் பரவுதுமே.” "அந்தெடுமால் உதரம்போல் அருளபயன் தனிக்கவிகை இந்நெடுமா நிலமனத்தும் பொதிந்தினிது வாழ்கஎன்றே". 3 : (ஒடுக்குதல்-அடைத்தல்; வயிற்றிற்று-வயிற்றையுடைய து: நாமம்.பெயர்: உகரம்-வயிறு : கவிகை-குடை) 21. தாழிசை 3, 4.