பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

岛器 பரணிப் பொழிவுகள் மாளிகையின் முன்னர் அமைந்திருக்கும் எழிலெல்லாம் திரண்ட ஒர் அழகிய பூங்காபோல் கடை திறப்பு என்னும் பகுதி அமைத்துள்ளது என்று சொல்லி வைக்கலாம். சென்னை போன்ற பெருதகரங்களில் பெருஞ் செல்வர்கள் வாழும் அரண்மனை போன்ற பங்களாக்களின் முன்புறம் இத்தகைய எழிலமைப்பு இருப்பதைக் காணலாம். இத&னப் பார்க்க வாய்ப்பில்லாதவர்கள் திரைப்படங்களில் வரும் காட்சிகளில் தாம் பார்த்தவற்றை இனவுபடுத்திக் கொள்வார்களாக. காவியத்தின் நுழைவாயில் போல் அமைத்திருக்கும் இப்பகுதியிலுள்ள ஒரு சில காட்சிகளை இப்பொழிவின் இறுதியில் காட்டுவேன்.அதற்குமுன்னதாக வேறு சில ஆராய்ச்சிக் குறிப்புக்களை உங்கள் முன் வைக்கின்றேன். "க.ை திறப்பு" என்ற பகுதி பற்றி இருவேறு கருத்துக்கள் நிலவுகின்றன. அவை : ஒன்து : விசயதரனது பட்டினத்துள்ள மகளிர் கலிங்கப் போசில் பங்கு பெறச் சென்றிருந்த தங்கள் கணவன்மார் திரும்பி வசக் காலம் தாழ்த்தமையால் அவர்களுடைய பிரிவால் கவன்றும் ஐ டிபுேம் தம் வாயிற் கதவுகளே அடைத்துக்கொண்டு வீட்டி துள்ளே இருக்க, கவிஞர் பெருமாளுகிய சயங்கொண்டார், அவர்கள் வீட்டின் முன்புறம் அம்மகளிரின் இயற்கை அழகு செயற்கை அழகு, மென்மைத்தன்மை, முன்னுட்களில் அவர்கள் இனடியும் கூடியும் துய்த்த இன்பம் முதலியவற்றை எடுத்துக் கூறி அவர்களே அழைத்துக் கதவு திறக்கவும் கலிங்கப் போரின் வெற்றியைக் கேட்கவும் வேண்டுதல் என்பது. மற்ருென்று : செருக்களம் சென்ற தம் கொழுநர் குறித்த காலத்து வாராது தாழ்க்கக் கவலையுற்றும் ஊடியும் கதவுகளைத் தாழிட்டுக் கொண்ட மகளிரைத், தம் மன்னனும் அவனுடைய தாணேத் தலைவனும் அடைந்த கலிங்க வெற்றியைப் பாடுவதற்குத் தலை நகரிலுள்ள பல்வேறு மகளிரும் நாட்காலேயே எழுந்து வாயிற்கடை நின்று துயிலெழுப்புதல் என்பது. இந்த இரண்டு கருத்துக்களையும் ஈண்டு உங்கள் முன் ஆராய விரும்புகின்றேன். இந்த இரண்டு கருத்துக்களுள் முன்னது அமைதிவுடையதன்று. முதலாவதாக போருக்குச் சென்றிருந்த தம் கணவரான வீரர்கள் திரும்பிவரக் காலம் தாழ்த்தினமையால் அவர்தம் மனேவிமார் கதவுகளே அடைத்துக் கொண்டு കുഖങ്കു றிருத்தனர் என்று கருதுவதற்கு 'கடை திறப்பு என்ற பகுதியில் 2. தாழிசை36,