பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரணிப் பொழிவுகள் சன்ற பாடலைப் பார்ப்போம். இதில் நனவையும் கனவென மயங்கி திற்கும் மகளிர் காட்டப்பெறுகின்றனர் என்பது தெளிவு. ஆதலின், இதில் குறிப்பிடப்பெறும் மகளிர் வீரர்தம் மனைவிமா சாகக் கொள்ள இடம் இல்லை, இன்ஞெரு பாடலையும் காண் பேசb. - -

  • கூடிய இன்கன வதனிலே

கொடைநர துங்களுெ(டு) அகனவுரு'து) ஊடிய தெஞ்சிைெ(டு) ஊடுவீர் உமது தெடுங்கடை திறமினுே ' .

கூடிவ.வத்தடைத்த தரதுங்கன்-குலோத்துங்கன்; அணை அது தழுவிப்புணராமல்;

இதில் கனவில் கண்ட குலோத்துங்கனப் புணராது விட்டுத் தம் கெஞ்சுடன் நொத்தனராக மகளிர் சிலர் காட்டப் பெறு கின்றனர். இதில் குறிப்பிடப்பெற்ற மகளிரையும் வீரர்தம் மனைவி டிாகக் கொன் இடமே இல்லை. அப்படிக் கொண்டால் அம் டிகளிரின் கற்பு தெறி தில் குலைந்து விட்டதாகக் கொள்ளநேரிடும். இது பெறுத்தவறு என்று நான் சொல்லி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற இன்றியமையாமை இல்லே. ஆகவே, பிரிந்த இகளிர் கணவருடன் துய்த்த ஊடல் முதலிய முற்செயல்களே தினேப்பூட்டிச் சயங்கொண்டார் அவர்களைக் கதவு திறக்கும்படி இதற்குக் கருத்துக் கூறுதலும் பொருத்தம் அன்று; வழக்கும் உடையதன்று, பழைய செய்திகளேயே நினைப்பூட்டியவராயின் 'ஊடினிச், புனர்ந்தீர், குழைந்தீர்’ என்ருற் போல இறத்த காலம் படக் கவிஞர் ஒரிடத்திலேனும் தம் கருத்தைக் குறிப்பிடாமற் மேனகா என்பது ஒருதலை; திண்ணம். ஆனல், ஊடுவீர்”, 8 "தடவுவீர்”, “ ‘புணருவீர்', கனவெனக் கூறுவீர்”, என்று எதிர் காலத்திலேயே கூறப்பெற்றுள்ளன. எனவே, பழைய செய்திகன் திண்ப்பூட்டினர் என்ற கொள்கையை ஏற்றுக் கொள் வதற்கே இடம் இல்லாமற் போகின்றது. மூன்ருவதாக மகளிரின் கலவி புலவிகளே ஆடவர்கள் எடுத்துக் கூறி அவர்களே விளித்தல் என்பது நடைமுறையில் நேரிடக்கூடிய செயல் அன்று. ஒருக்கால் கற்பனைக் கதையுள்ள 4. தாழிசை.24. தாழிசை-24. தாழிசை-26. தாழிசை33, தாழிசை-35,