பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

${) பரணிப் பொழிவுகள்

  • பந்தார் விரலி ! தின்

மைத்துனன் பேர்பாட செத்தா மரைக்கையால் சீரார் வளையொலிப்ப வந்து திறவாய் '." என்றும் ஆண்டாள் கூறுவதைக் காண்மின். அங்ங்னமே, அதே தோன்பின்பொழுது சிவபெருமானின் புகழ்பாடுமாறு திரு வண்ணுமலையிலுள்ள மகளிர் ஒருவரையொருவர் வேண்டுவதாக

  • முத்தன்ன வெண்ணகையாய் !

மூன்வத்து எதிர்எழுத்து, என் அத்தன், ஆனந்தன் அமுதன்ளன்(று) அள் ஊறித் தித்திக்கப் பேசு வாய் ; வந்துஉன் கடைதிறவாய் ! '. ' (அன் ஊறி~வாயில் நீர் ஊறி) என்தும்,

  • கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை

கேழில் விழுப்பொருள்கள் பாடிளுேம் ; கேட்டிலேயோ ? வாழி! துனன்ன உறக்கமோ? வாய்திறவாய் ? ஆழியான் அன்புடைமை ஆம்ஆறும் இவ்வாருே ? ஊழி முதல்வனுய் நின்ற ஒருவனே ஏழைபங் காளனேயே பாடேல்ஒர் எம்பாவாய் ' 12 (கேழ்இல்-ஒப்பற்ற விழுப் பொருள்-சிறந்த பொருள் : வாய் திறவாய்-வாய் திறந்து ஒரு சொல் கூறுக: ஆழியான் சக்கரப் படையையுடைய மாயன்) என்னும் மணிவாசகப் பெருமான் திருவெம்பாவையில் கூறு வதையும் நோக்குமின். 'முன்னேர் மொழிந்த மொழிப்பொருளைப் பொன்னேபோல் போற்றும் புலவராதலால் சயங்கொண்டாரும் பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்கொடியையும், வாதவூர் 10. திருப்பாவை, 18 11. திருவெம்பாவை, 3. 12. திருவெம்பாவை, 8.