பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடை திறப்பு 45

  • வேகம் விளைய வருங்கொழுநர் மேனி சிவந்த படிநோக்கிப் போகம் விளைய நகைசெய்வீர்

புனைபொற் கபாடம் திறமிகுே.”* (கொழுதர்-கணவர்; மேனி-உடல், சிவந்தது புணர்ச்சி விழைவால். போகம்-கல்வி; விளேய.அதன் பயணுய் உண்டாக; நகை-சிரிப்பு: இதுபோகத்தை விளேத்தது) என்பது ஒரு பாடல். மகளின் தம்கேள்வர் தம்பால் விரைந்து வருதலேக் கண்டு அவர்களேப் பரிகசித்துப் புரிந்த புன்முறுவல் அவ்வாடவரின் வருத்தத்தைப் போக்கி அவர்கட்குக் களிப்பூட்டு தலால் போகம் விளைய தகை செய்வீர்” என்கின்ருர் கவிஞர். மகளிர்பால் மைத்தர் விரைந்து வருதல் ச் சங்கப் பாடல்களில் பரக்கக் காணலாம். எடுத்துக்காட்டாக "கடியக் கடவுதி பாக, நெடிய நீடின தேசிழை மறந்தே' (ஐங்கு-484) என்ற ஐங்குறு நூற்றுப் பாடலால் இதனை அறியலாம்.

  • முறுவல் மாலேயொடு காள மாசிலாக

மலரின் மீது சிறுநி லாவும்.அ. வருந வீர்க.ை (முறுவல் மாலே-யல் வரிசை தரளம்-முத்து; கரும்பு, மொட்டு, சிறுநிலா.மூன்ரும் பிறை; மிகு நில என-என்று தோன்றுமாறு; நவீர்-நல்லீர், பெண்கவே , என்ற பாடலில் வரும் காட்சியையும் கண்டு மகிழலாம். முகத் தில் தோன்றும் புன்னகை இளமதியின் ஒளியையும், அவர் களின் கொங்கைகளிலணிந்த முத்துமாலை முழுமதியின் ஒளி யையும் ஒத்து விளங்குமாறு அன்ன நடை என மென்னடை பயின்று வருகின்றனர் மகளிர். அவர்களைக் கதவு திறக்குமாறு வேண்டுகின்றனர் வேறு சில மகளிர். - மூன்ருவதாக : புணர்ச்சி இயல்பு கூறி விளிக்கப்பெறும் பாடல்களில் பல்வேறு சொல்லோவியங்கள் வருகின்றன். எல்லா ஒவியங்களும் இன்பம் பயப்பன வாயினும் அனேத்தையும் ஈண்டுக் காட்ட நேரம் இல்லை. ஆகவே, ஒரு சிலவற்றை மட்டிலுமே 42. தாழிசை-45, 43. தாழிசை-49.