பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 பரணிப் பொழிவுகள் காட்டுவேன். புணர்ச்சிக் காலத்தில் ஆடை முதலியன நிலை குலத்திருக்கும் நிலையை,

  • அளக பாரமிசை அசைய மேகலைகள்

அவிழ ஆபரணம் இவையெலாம் இளக மாமுலேகள் இணைய ருமல்வரும் இயல்ந லீர்கடைகள் திறமினே'." (அளகம்-கூந்தல்; மேகலை-இடை அணி, இளக-நெகிழ; மா.பெரிய; இணை அருமல்-ஒன்ருேடொன்று உயர்வு தாழ்வு இன்றி, வரும்-வணகும்) - என்று குறிப்பிடுவர். கலவிக்காலத்தில் கூத்தல் தல் தலையும், இடுப்பிலணித்துள்ள மேகலாபரணம் அவி - ஏ&னய அணிகள் யாவும் திலகுலத8லயும், பெரிய தனங்கள் மேலும் விம்மிப் பருத்தலையும் காட்டுகின்ருர் கவிஞர். விழி சிவப்ப, இதழ் வெளுக்கக் கலவிபுரிந்த மகளிர் சிலர் தம் கேள்வர்களின் அதரபாணம் மதுபானமாக மாறிமையாலும் காம மிகுதியாலும் மொழி பதறி அறிவிழந்த நிலையிலுள்ளமையையும் காட்டு தின்மூர். * கலவிக் காலத்தில் உள்ளம் பரவசமடைந்து நெகிழ் தலையும், உறக்கம் நீங்கிப் போதலையும், பவள வாயில் செந்நிறம் அதுதலேயும், கடைக்கண்கள் செந்நிறம் உறுதலேயும், அடக்கம் காவல் நீங்குதலையும், களிப்பினல் புன்னகை அரும்புதலையும் காட்டுகின்ருள் ஒரு பாடலில், ' காமவேட்கை உற்ற மகளிர் அச்சம், தாண் முதலியவற்றை இழப்பராதலின் வள்ளுவரும், " காமக் கணிச்சி யுடைக்கும் நிறையென்னும் நானுத்தாழ் வீழ்த்த கதவு.' (கணிச்சி-குந்தாலி) என்று குறிப்பிட்டுள்ளார். இந்த மொழியையே பொன்னேபோல் போற்றி திறைக் கவசம் அற்று’ (தா-33) என்று விதந்தோ தினர் சயங்கொண்டார். 44. தாழிசை-53. 45. தாழிசை-54. 46. தாழிசை-33. 47. குறள்-1251.