பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

莎Q பரணிப் பொழிவுகள்

  • ஒருநாள் நீர் அளிக்குங்கால்

ஒளிசிறந்(து) ஒருநாள் நீர் பாராட்டாக் கால்பசக்கும் நுதல். ' {அளி செய்தல்-அன்புகாட்டல், நூதல்-நெற்றி) என்று யாலேபாடிய பெருங்கடுங்கோவும்,

  • ஊருண் கேணி உண்டுறைத் தொக்க,

பாசி யற்றே பச8ல காதலர் தொடுவுழித் தொடுவழி நீங்கி விடுவுழி விடுவுழிப் பசத்த லானே.” “ பு: சி . நீர்ப் பாசி ; பசலை-தேமல் ; தொடுவுழி - தீண்டும் தோறும் விடுவுழி-பிரியுந்தோறும்) என்று குறுந்தொகையில் பரணரும் கூறியிருத்தல் ஈண்டு அறியத் தக்கது. திருமங்கையாழ்வாகும், பொங்கார்மெல் இளங்கொங்கை பொன்னே பூப்ப, பொருகியல்கண் நீர்அரும்பப் புலவி தந்து." 1 (பொன்பூத்தல்-பசலே படர்தல்; புலவி. ஊடல்) என்று தாய்ப் பாசுரமாக் அருளியுள்ள பகுதியிலும் இத்தன்மை யைக் குறிப்பிட்டுள்ளமை கண்டு மகிழத் தக்கது. ஐந்தாவதாக ஊடல் நிலைக்குப் பிறகு கூடல் நிலை காட்டப் பெறுகின்றது. மகளிர் சிலர் ஊடுங்கால் அவர்களிடம் தோன்றும் வெறுப்புணர்ச்சிக்கு ஒப்பே இல்லை; அவர்கள் ஊடல் நீங்கிப் புன்னகை புரியுங்கால், முல்லையின் அரும்பு போன்ற பற்களின் தகையைத் தாம் அடைந்து விட்டதாக எண்ணும் கணவர் தம் முடைய வாயை அம்மகளிரின் செம்பவள இதழருகே கொணர்ந்து முத்தமிட்டுத் தழுவ நினேக்கின்றனர். இதல்ை களிப்பெய்திய மகளிர் தம் கயல் போன்ற கண்களினின்றும் முத்துப்போன்ற ஆனந்தக் கண்ணிர்த் துளிகளைச் சிந்துகின்றனர். இக்கருத்து 55. கலி-25. 56. குறுந்தொகை-399. 57. திருநெடுந் தாண்டகம்.17, 58. தாழிசை-27.