பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

莎莎 பரணிப் பொழிவுகள் கவிஞர் சயங்கொண்டார் ஒரு சிறந்த கலைஞர் ; தாம் விரும்பியவாறு பேய்கள் உலகினேப் படைத்துக் காட்டுகின்ருர், அந்த உலகில் நடமாடும் கற்பனை மாந்தர்களேக் கொண்டே தாம் கூற விரும்பும் செய்திகளே யெல்லாம் உயர்ந்த கலைத் திறனுடன் கூறி தம்மை மகிழ்விக்கின் ருர். யதார்த்த உலகில் நிகழும் சில திகழ்ச்சிகளே வைத்துக் கொண்டே தம் கற்பனைத்திறனுல் படைத் துக் காட்டும் புதிய உலகில் நாம் உலவும்போது பெரு மகிழ்ச்சி கொள்ளுகின்ருேம் ; பேரின் பத்தில் திளேக்கின்ருேம். இனி கவிஞன் காட்டும் பேய் உலகினுள் புகுந்து உலவ முற்படுவோம். காட்டின் இயல்பு:முதலாவதாக, பேய்களும் அவற்றின் தலைவி காளி தேவியும் உறையும் காட்டின் இயல்பைக் கூறத்தொடங்கு கின்றர். காளிதேவி பாலே நிலத்தின் தெய்வம் என்பதை நாம் அறிவோம், சங்க இலக்கியத்தில் கொற்றவை என்று குறிக்கப் பெறுபவள் இவளே. தமிழ் இலக்கியத்தில், குறிப்பாகச் சங்க நூல்களில், பாலேயைக் கூறும் பகுதிகள் மிகச் சிறந்து விளங்கு கின்றன, பால் நிலம் வெம்மை மிக்க வறட்சியுள்ள இடம். உண்ண நீரற்றது : மக்கள் நடந்து கடந்து செல்ல இயலாதது. இந்த வெம்மை நிலத்தின் கொடுமையை விளக்கும் சொல்லோவி யங்களேச் சங்க இலக்கியங்களில் மிகுதியாகக் காணலாம். ஐந்திணையைக் கூறும் பாடல்களுள் பாலைத்தினேப் பாடல்களே அதிகமாகக் காணப்பெறுகின்றன.இவை மிக நயமாகவும் அமைந் துள்ளன. துன்பத்தை நினையுங்கால் மனித தத்துவம் விளங்கு மாப்போலே, காட்டின் வெம்மையையும் கொடுமையையும் எண்ணுங்கால் இனிய கவிதைகள் முகிழ்த்தன போலும் ! 'மரையா மரல்கவர மாரி வறப்ப வரையோங் கருஞ்சுரத் தாரிடைச் செல்வோர் சுரையோம்பு மூழ்கச் சுருங்கிய புரையோர்தம் உண்ணிர் வறப்பப் புலர்வாடு நாவிற்குத் தண்ணிர் பெரு அத் தடுமாற் றருந்துயரம் கண்ணிர் நனக்கும் கடுமைய காடு.”* (மரை ஆ. மரைமான் ; மரை - ஒருவகைத் தாழை ; கவரஉண்ண வரை-மலே புரையோர்-குற்றத்தையுடைய மறவர்) என்பது கலித்தொகை காட்டும் பாலே ஒவியமாகும். கானம் மாரி வறப்ப, மரம் வெம்ப, மரையா மரல் கவர காட்சியளிக்கின்றது. இரு புறங்களிலும் மலைகள் ஓங்கி வளர்ந்து நிற்கின்றன. கொள்ளும் 3, urడి ఉ 566-6,