பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேய்கள் உலகம் 5g பொருளிலராயினும் கானவரது பகழி உடலில் மூழ்கிய வழிப் போக்கர் சுருங்கி, உண்ண நீரற்று, புலர்ந்து வrடும் நசவினைத் தமது கண்ணிரைக் கொண்டு ந&னக்கின்றனர். இத்தகைய கொடுமையைக் காட்டுகின்றது. பாலபாடிய பெருங்கடுங்கோவின் சொல்லோவியம். அகநாநூறு என்ற எட்டுத்தொகை நூலில் பாலேயைப்பற்றியே இருநூறு பாடல்கள் உள்ளன, ஏனேய நூல் களிலும் பல இனிமையான பாலேத்தினைப் பாடல்கள் உள்ளன. இங்கனம் பண்டையோர் சிறப்பித்த பாலே நிலத்தைச் சயங் கொண்டாரும் தம் சொல்லோவியங்களால் எழிலொழுக, இனிமை சொட்ட, கற்பனை நயம் பொதுள வருணித்துள்ளார். பாலே நிலத்தில் எங்கும் ஒரே மணற் பரப்பு, ஒரு மணலக் கடலில் இட்டாலும் அதன் நீரெல்லாம் சுவறிப்போகும். இத்தகைய மணல் இருப்பது தெரியாமல் இராமாயண காலக் குரங்குகள் கடலே அடைப்பதற்கு மக்லகளைத் துக்கி வருந்தின.

  • அணிகொண்ட குரங்கினங்கள் அலைகடலுக்(கு) அப்பாலே மணலொன்று காணுமல்

வரைஎடுத்து மயங்கினவே. : { அணிகொண்ட போர்செய்ய எழுந்த வரை - மலை : மயங்கின - வருந்தின.) என்று கூறுவர் கவிஞர். கதிரவனின் வெம்மையைத் தாங்க முடியாமல் பூமியில் ஏராளமான வெடிப்புக்கள் காணப்பெறு கின்றன. அவற்றினுள் பகலவனின் கதிர்கள் பாய்ந்து செல்லு கின்றன. இயல்பான இந் நிகழ்ச்சியைக் கவிஞர், “ தீய அக்கொடிய கான கத்தரைதி றந்த வாய்தொறுது ழைந்துதன் சாயை புக்கவழி யாதெ னப்பரிதி தன்க ரங்கொடுதி அளக்குமே.” (தரை திறந்தவாய்-வெடிப்புக்கள்; சாயை-சூரியன் மனைவி. சாயாதேவி ; கரம் - கை திளைத்தல் - தொழிலில் இடைவிடாது பயிலுதல்) என்று தம் கற்பனை நயம் தோற்றப் புலப்படுத்துவர். வெடிப்புக் களில் சூரியனின் கதிர்கள் பாய்ந்து செல்வது அவன் தன் மனே வி تمہمے ہے~ ---- --س۔سہسےہی سمسم سہ۔ 4. தாழிகை.96. 5. தாழிசை.79.