பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

息盘 பரணிப் பொழிவுகள் முற்றியநீண் மரப்பொதும்பின் முதுப்பாம்பு புறப்படுமே." 翼燃 (உலர்தல்-ஈரம் புலர்தல் ; வறன் நாக்கு-வறண்டநாக்கு ; பொதும்பு.பொந்து என்பது கவிஞரின் சொல்லோவியம். பாம்புகள் பொதும் பரினின்று வெளிப்படுவது நீர்வேட்கையால் பேய்கள் நாவை நீட்டுதல்போல் காட்சியளிகின்றதாம். பேய்களின் தோற்றமும் இயல்பும் அடுத்து, கவிஞர் சயங்கொண்டார் படைத்துள்ள பேய் உலகிற்குச் செல்லு வோம், பேய்களின் வடிவமைப்பு, சயங்கொண்டார் கூறு வதுபோல் வேறு எந்த நூலிலும் காண்டல் அரிது. கவிஞர் காட்டும் பேய்கள் பன்னெடு நாள் உணவின்றிப் பசிப்பிணியால் வாடும் நிக்லயில் உள்ளன. அவை வாழ்விலும் தாழ்விலும் தம் தலைவியாகிய காளிதேவியின் திருவடிகளைவிட்டு நீங்காது இருக் கின்றன, r . எவ்வணங்கும் அடிவணங்க . இப்பெருமை படைத்துடைய அவ்வணங்கை அகலாத அலகைகளை இனிப்பகர்வாம். ' (அணங்கு.தெய்வ மகள், காளி: அலகை-பேய்) என்று கவிஞர் பேய்களை நமக்குக் காட்ட முற்படுகின்ருர். உண வின்மையால் உயிர் விடுங்காலம் நெருங்கிவிட்டது என்று கூறிக் கொண்டு அன்னேயை விட்டு அகலாதிருக்கின்றன. அப்பேய்கள். பசியின் கொடுமையைக் கவிஞர்,

  • புயல ளிப்பன மேலும எரித்திடும்

- பொற்க ரத்தப யன்புலி பின்செலக் கயலொ வரித்தக டுஞ்சுரம் போலகங் காந்து வெம்பசி யிற்புறந் தீந்தவும்.” (புயல்-மேகம் அளிப்பனமேல்-அளிப்பனவற்றிற்கு மேல்; புலி-புலிக்கொடி ; கயல்-மீனக்கொடி ; சுரம்-பால நிலம் : பசியின்-பசியால் : திதல்-கரிதல்) ہم سنبسہی معیبهببم »ہمی مہماعد تحسن، برم، 16. தாழிசை89. 17. தாழிசை-134. 18. தாழிசை-143.