பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேய்கள் உலகம் 6芯 என்று மிக அழகாகச் சித்திரித்துக் காட்டுகின்ருர். உயர்ந்த மூங்கில்களைக் காணுங்கால் பேய்க் குழவிகள் அம்மா, அம்மா' என்று கூவி அழைக்குமாம்; ஒட்டகங்கள் தம் ை நெருங்கி வருங் கால் தாய்ப் பேய்கள் அவற்றைத் தம் இடுப்பில் துர்க்கி வைத்துக் கொள்ளுமாம். பேய் உலகில் உறுப்புக் குறையு ள சில பேய் களேயும் காண்கின் ருேம். அவற்றை அடுத்து வரும் பொழிவில் காட்டுவேன். காளிதேவியின் திருக்கோயில்: இத்தகைய பேய்கள் வாழும் கொடிய காட்டில்தான் பேய்களின் இறைவி காடு கெழு செல்வி யாகிய காளிதேவியின் திருக்கோயில் அமைந்துள்ளது. திருக் கோயிலின் அமைப்பு, அங்கு வீற்றிருக்கும் அன்னேயின் திருவோ லக்கச் சிறப்பு, அன்னே வழிபாடு இவற்றைக் கவிஞர் கூறும் திறன் கற்பனேச்செறிவுடன் மிளிர்வதைக் காட்டமுற் படுகின்றேன். குலோத்துங்கன் தன் மாற்கரசரைக் கொன்று கவர்த்த அவள் தம் மனைவியர்களின் ஆபரணங்களிலுள்ள இரத்தினங்கள் அன்இன யின் கோயிலுக்கு அடித்தாமாக அமைந்துள்ளன. குலோத் துங்கன எதிர்த்த சேர வீரர்களின் கொழுப்பாகிய சேற்றை அவர்களின் உதிரமாகிய நீரால் குழைத்து அவர்களின் தலை களைக் கற்களாகக் கொண்டு கோயிலின் சுவர் எழுப்பப்பெற் றுள்ளது. பகை மன்னர்களின் காவற் காடுகளிலுள்ள மரங்கள் தூண்களாகவும் உத்திரங்களாகவும் அமைக்கப்பெற்றுள்ளன.91 மிதிலே நகரப் போரில் இறந்துவிட்ட யானைகளின் கொம்புகள் துலாமாகவும் (உத்தரத்தின் மேல் முக்கோண வடிவுடன் நிறுத்தப்பெறும் மரம்) அவற்றின் விலாவெலும்புகள் கூரையின் இருபுறக் கைமரங்களாகவும் அமைந்துள்ளன. கூரையின் மேல் முகட்டின் கூடல்வாய்களே அமைப்பதற்கு யானே, யாளி, கேழல், சீயம் இவை எழுதப்பெற்ற மாற்றரசர்களின் கொடிகள் பயன்படுத்தப்பெற் அள்ளன. மேற்கூரை எவற்ருல் வேயப் ג:"א • பெற்றது? கவிஞர் கூறுவதைக் கேட்போம் :

  • துங்க பத்திரைச் செங்க ளத்திடைச்

சோள சேகரன் வா ளெ றிந்தபோர் வெங்க தக்களிற் றின் ப டத்தினுல் வெளிஅ டங்கவே மிசைக விக்கவே.' (செங்களம்-போர்க்களம்; சோளன்-சோழன்; கதம்-சினம்; படம்-முகபடாம்; மிசை.கூரை) 25. தாழிசை-98. 28. தாழிசை-101. 26. தாழிசை-99, 29. தாழிசை-102. 27. தாழிசை.100. 30. தாழிசை-103. &)