பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

份登 பரணிப் பொழிவுகள் துங்கபத்திரை நதிக்கரையில் நடைபெற்ற போரில் கவர்ந்த யானை களின் முகப்போர்வைகளைக்கொண்டு கோயிலின் கூரை வேயப் பெற்றதாம். இனி, திருக்கோயிலின் மதிற் சுவர்களின் அமைப்பைக் காண்போம்.

  • கொள்ளிவாய்ப் பேய்காக்கும் கோபுரமும் நெடுமதிலும் வெள்ளியால் சமைத்ததென

வெள்ளெலும்பி குல்சமைத்தே. ' (சமைத்தல் - ஆக்கல்) என்ற தாழிசையால் கோபுரமும் மதிற்கூவர்களும் போரில் இறந்து பட்ட யானை, குதிரை இவற்றின் வெள்ளெலும்புகளால் சமைக்கப் பெற்றுள்ளன. சில கரும் பேய்கள் திருக்கோயிலுக்கு முன்புறம் இரண்டு இரும்புத் தூண்களே தட்டு ஒர் இரும்பினை வளைத்து அதனை ஒரு மகர தோரணமாக அமைத்தன' என்று அறிகின் ருேம். இங்ஙனம் அமைக்கப்பெற்ற திருக்கோயில் பல்வேறு விதமாக அணி செய்யப்பெற்றுள்ளதையும் சயங்கொண்டார் குறிப்பிடுகின்ருர், பள்ளி, கல்லூரி விளையாட்டுப் போட்டி விழா, ஆண்டுவிழா இவை நடைபெறுங்கால் ஆடுகளமும் கட்டிடமும் எங்ஙனம் அலங்கரிக்கப்பெறுகின்றனவோ அங்ங்னமே திருக் கோயில் அலங்கரிக்கப்பெற்றிருப்பதாகக் காட்டுகின்ருர் கவிஞர்.

  • மயிற்கழுத்தும் கழுத்தரிய மலர்ந்தமுகத் தாமரையும் மருங்கு சூழ்ந்த எயிற்கழுத்தும் நிணக்கொடியும் இளங்குழவி

பசுந்தலையும் எங்கும் தூக்கி.”* (மருங்கு.பக்கம்; எயில்.மதில்: அழுத்துதல்-செருகுதல்; எயிற்கு + அழுத்தும்; என்ற தாழிசையால் மயில்களின் தலைகள், மலர்ந்த முகத்துட னுள்ள வீரர்களின் தலைகள், நிணத்தாலாகிய கொடிகள், ാബ് 31. தாழிசை-104, 32. தாழிசை.105. 33, தாழிசை.i06,