பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7奪。 பரணிப் பொழிவுகள் பல்வேறு இசைக்கருவிகளின் ஒலிகளைக் கேட்டுப் பல்வேறு திசைகளினின்றும் அன்னை யை வழிபடப் பலர் வருவர். சாதகர் என்ற தேவியின் மெய்காப்பாளர்கள் தமருகம் என்ற தோற் கருவிகளின் ஒசை கேட்டு வருவர். யோகினி மாதர்கள் என்ற தேவியின் பரிவார மகளிர் வாளாயுதத்தை வலக்கையிலும் வீரர் களின் தலைகளை இடக்கையிலும் ஏந்திக்கொண்டு அன்னே யை நோக்கி வருவர். இவர்கள் எழுவர் எனவும், ஒன்பதின்மர் எனவும், பன்னிருவர் எனவும் கூறப்பெறுவர். இவர்களேத் தவிர கோயிலைச் சுற்றிக் காணப்பெறும் வேறு சில காட்சிகளையும் கவிஞர் காட்டுகின்றர். தம்முடைய குழந்தை கட்கென உணவை நடித் திரியும் சில கொள்ளிவாய்ப் பேய்கள் நரிகளின் வாயிலுள்ள இனிய சையைப் பறித்துச் செல்லும். இன்னும், அன்னேயின் திருக்கோயிலேச் சுற்றிலும் பினங்களைப் பிடுங்கித் தின்னும் பருந்து கண் பும், பினங்களே ச் சுடும் நெருப்பையும், செம்பருத்திச் செடிகளேயும், பேய் கிளேயும், சுடுகாட்டையும், சுடலையிலுள்ள பிணங்களைக் கவருவதில் ஒன்ருே டென்று சண்டையிட்டுக் கொண்டிருக்கும் நரிகளேயும் மிகுதியாகக் காணலாம். ! முது பேயும் இந்திர சாலமும் : திருக்கோயிலைத் தவிர மக்கள் உலகினேயும் பேயின் உலகினேயும் இமயத்தினின்றும் போந்த ஒரு முதுபேயின் மூலமும் தொடர்புறுத்துகின்ருர் கவிஞர். ஒரு தாள் காளி த.வி பிண்டிபாலம் என்றும் ஆயுதம் ஏந்திய நிலையில் எலும் புக் குவியலின் மீது மென்மையான குடல்களால் கட்டப் பெற்ற திடக்கால் கட்டிலின் மீது பிணங்களாலான பஞ்ச சயனத் தின்மீது வீற்றிருக்கின் ருள். அவள் இருக்கும் இருபுறத்திலும் இடாகினிகள் என வழங்கப்பெறும் சுடலையில் பிணம் தின்னும் பேய்கள் ஈச்சோப்பி என்ற கருவியினுல் வீசிக் கொண்டிருக் கின்றன. இறந்துபட்ட வீரர்களின் நிணச்சட்டை யணிந்து அவர்களின் குடர்களாகிய மாலையை சூட்டிக் கொண்டு யானே களின் எலும்புகளே அவற்றின் நரம்புகளால் கட்டியமைந்த தி.டி. யொன்றினை இடைவிடாது ஏந்திய வண்ணம் அன்னேயின் சந்நி தியில் ஒரு நெடும் பேய் ஒழுங்கு முறையைக் கண்காணித்து வருகின்றது." திருமால் சந் நிதியில் சேனை முதலியாரும் கயிலை நாதன் சந்நிதியில் வேத்திரப்படை கொண்டு நிற்கும் நந்தி யம்பெருமானும் கைங்கரியம் செய்து வருவது போன்ற பணியை 54. தாழிசை.115. 58. தாழிசை-153, 154, 5. தாழிசை-16. 59. தாழிசை,155. 56. தாழிசை-119. 60. தாழிசை.156. 57. தாழிசை-120.