பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§ {} பரணிப் பொழிவுகள் உணர்ச்சி எழுமோ என்ற விைைவ எழுப்புகின்ருன். இத்தகைய உணர்ச் சிடி:tத வேக் கண்’ இவ்வுலகில் நாம் கண்கூடாகக் க. இன்கின்ஜே டின் ருே ? இனி, . Eப் போர்க்களத்தில் அடுத்த காட்சியைக் கான் போம், குருதி வெல் காத்தில் மதயானைகள் கொடிச் சீலைகளுடன் விழுத்து கிடக்கின்றன. இக்காட்சியைக் கற்புடைய பெண்டிச் தம் இணங்குடன் உடன் கட்டையேறிக் கனல் அமளியில் கிடக் ஆம் நிலையுடன் ஒப்பிட்டுக் காட்டுகின்ருர் கவிஞர். " சாய்ந்துவிழும் கடகளிற்றி னுடனே சாய்ந்து தடங்குருதி மிசைப்படியும் கொடிகள் தங்கள் காத்தருடன் கனலமனி யதன்மேல் வைகும் கற்புடைய தரையொத்தல் காண்மின் 93**,چژ:;{rgE%:چئas fr (குருதி-செந்நீர் மிசை..மேலே கொடிகள்-அரசர்க்குரிய கொடிகள்; காத்தசி.கணவர் அமளி-படுக்கை; வைகும்-தங்கும்) என்பது கவிஞரின் சொல்லோவியம். இன்ஐெகு காட்சி; மற்ளுெரு கற்புடைய பெண் தன் கண ஐத் தேடிக் களத்திற்கு வருகின்ருள். கணவன் குற்றுயிராகத் தரையில் கிடக்கின் குன். தரை மகளும் ஒரு பெண்ணுதலின் அவன் தன் கணவனின் உடலைத் தாங்கலாகாதெனக் கருதி, அவள் அவனுடைய உடலேத் தன் மடியில் கிடத்திக் கொள் கிகுன், கணவன் உயிர் விண்ணுடு புக்கபோது விண்ணுட்டு அர மகளிர் அவனுயிரைப் புணரக் கூடும் என்று கருதி கணவன் உயி: போகும்பொழுதே தன்னுயிரையும் ஒரு சேர விடுகின் ருள் அக் குலமகள். இக் காட்சியைச் சயங்கொண்டார்,

  • தரைமகள்தன் கொழுநன்றன் உடலந் தன்னைத்

தாங்காமல் தன்னுடலால் தாங்கி விண்ணுட்டு அர மகளிர் அவ்வுயிரைப் புணரா முன்னம் ஆவிஒக்க விடுவா8ளக் காண்மின் காண்மின்.”* (தரைமகள்.மண்மகள்: கொழுநன்-கணவன்; தாங்கி. அனைத்து அர மகள் தெய்வப் பெண்; ஆவி.உயிர்; ஒக்க-ஒரு சேர ; என்று மிக அழகான சொல்லோவியத்தால் காட்டுகின்ருர், இது பன்முதை படித்து இன்புறத்தக்க அற்புதப் பாடலாகும். --- 92. தாழிசை.480 93. தாழிசை.483.