பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேய்கள் உலகம் も封 கூழடுதல் : கூழடுங் காட்சி அற்புதமானது. காளிதேவியின் கட்டளைப்படிக் கூளிகள் குருதி நீரில் குளித்துக் கூழடத் தொடங்கு கின்றன. கூளிகள் காலக் கடன் கழிப்பதையே அற்புதமாகக் காட்டுகின்ரு கவிஞர். அவை யானைகளின் மருப்பால் பல்லே க் துலக்கி அவற்றின் பழு எலும்பால் நாக்கை வழித்துக் கொள்ளு கின்றன.* கூரிய அம்புகளால் நகங்களேக் களைந்து யானேயின் மத நீராகிய எண்ணெயைத் தேய்த்துக் கொண்டு வெண் மூளை யாகிய களிமண்ணக் கொண்டு தன்ருகத் தேய்த்துக் குருதித் தடாகத்தில் நீத்தி விளையாடுகின்றன. நீராடிய பின்னர் தினத்துகில் உடுத்திப் பல்வேறு அணிகலன்கனேப் புனேத்து கொள்ளுகின்றன. " கூழடுதல் தொடங்குகின்றது. பருத்து நிழற் பந்தலின் கீழ் யானைப் பிணங்களின்மீது சமயலறை அமைக்கப் பெறு கின்றது. யானையின் மத நீரால் நிலத்தை மெழுகி முத்துத் துனனால் கோலமிட்டு யானேத் தலைகளே அடுப்பாக அமைத்துக் கொள்ளுகின்றன. யானேகளின் வயிறுகளாகிய பானைகளே அடுப்பிலேற்றி அதில் வீரர்களின் இறைச்சி முதலியவற்றைப் பெய்கின்றனர். பாஇனகளில் குதிரைகளின் குருதி உலை நீராக வும், அவற்றின் வெண் பற்கள் வெங்காயமாகவும், வீரர்களின் நகங்கள் உப்பாகவும் பயன்படுகின்றன. இறந்துபட்ட வீரர் களின் அம்புகள், வேல்கள், கோல்கள் முதலியவற்றை விற காகக் கொண்டு வீரர்களின் சினத் தியால் அடுப்பு மூட்டப் பெறுகின்றது. 98 கலிங்க வீரர்களின் பற்களாக அரிசியை வெண் முரசங்களாகிய உரல்களில் சொரிந்து யானைக் கோடு களாகிய உலக்கைகளால் நன்கு குற்றி, சல்லவட்டம் என்னும் சுளகால் புடைத்து அம்பருத் துணியால் அளந்து உலையி லிட்டுக் கூழ் காய்ச்சப்பெறுகின்றது. அரிசி தீட்டப் பெறுங் கால் தேவியின் புகழையும் குலோத்துங்கன் புகழையும் வண் டையர்கோனின் புகழையும் வள்ளேப் பாட்டுக்களால் பாடிப் போற்றுகின்றன பேய்கள். ' கூழடுங்கால் அது பானையில் பிடித்துக் கொள்ளாதிருக்கும் பொருட்டுப் பேய் மடையர் இறந்து 94. தாழிசை-505. - 100. தாழிசை-519. 95. தாழிசை-506, 507. 101. தாழிசை-520, 521. 96. தாழிசை.509, 510, 515. 102. தாழிசை-522,523, 545. 97. தாழிசை-516. 103. தாழிசை-524, 516. 98. தாழிசை.516. 104. தாழிசை,527-544, 99. தாழிசை-518. 6