பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8? பரணிப் பொழிவுகள் பட்ட வீரர்களின் கைகளேத் துடுப்பாகக் கொண்டு நன்கு துழாவு கின்றனர். நல்ல பதம் வந்ததும் குதிரைகளின் இறைச்சி யாகிய துணியைப் பிடித்து அடுப்பினின்று கூழ்ப்பான மெது அாக இறக்கப்பெறுகின்றது. ' கூழுண்ணல் பேய்கள் கூழுண்ணும் காட்சி மிக அழகாகச் சித்திரிக்கப்பேறுகின்றது. யானைகளின் மத்தகங்களில் குருதிப் பேரணத்தில் தீர்முகத்து குளிர வைத்துப் பருகும் நீராகப் பயன் படுத்தப்பெறுகின்றது.* வேழங்களின் வால்களைக் கொண்டு தரையைப் புெதுக்கி, குருதி நீர் தெளித்து, உண்ணும் இடம் அமைக்கப்பெறுகின்றது.* மாண்ட மன்னர்களின் கேடகங்கள் மண்டையோடுகள் உண்கலங்களாகவும், மடித்து வீழ்த்த, ஆன்னர்களின் கேடகங்கள் பொற்பாத்திரங்களாகவும், அவர் கஜின் வெண் கொற்றக் குடைகள் வெள்ளிப் பாத்திரங்களாக அக், ஷேழச்செவிகள் பரிமாறும் பாத்திரங்களாகவும்: , வேல் பாய்த்த வீரசிகனின் தஇலகள் அகப்பைகளாகவும் பேய் மடை டிர்கள் பயன் படுத்துகின்றனர். அன்னேயருளால் உயர் பதவி பெறும் வீரர்களின் விழிக்கனல் பகல் விளக்காகவும், நிணம் பாவாடையாகவும் கொள்ளப்பெறுகின்றன. 118 மணலுப் போர் தடைபெற்றபொழுது சமைத்துப் படைத்துப் பழகிய பேய் மடையர்கள் கலிங்கப்போரில் பரிமாறும் பணியில் ஈடுபடுகின்றனர்:. கூழுண்ணுங்கால் பல்வேறு வகைப் பேய் க&னச் சந்திக்கின்ளுேம். பார்ப்பணப் பேய்கள், சமணப் பேய்கள் பெளத்தப் பேய்கள், பார்வைப் பேய்கள், குருட்டுப் பேய்கள், ஊமைப் பேய்கள், செவிட்டுப் பேய்கள், சூற்பேய்கள், மூடப் பேய்கள், தோக்கப் பேய்கள், கூத்திப் பேய்கள், களுத்திறம் உரைத்த பேய்கள், கணக்கப் பேய்கள் இவை கூழுண்ணும் காட்சி11 தமக்கு இலக்கியச் சுவையாக அமைகின்றது. நகைச் சுவை தரும் ஒருசில காட்சிகளைக் காட்டுவேன். ஒரு குருட்டுப் பேயின் கூழ் நிறைந்த கலத்தைக் கள்ளப் பேய் ஒன்று களவாடிக் கொள்ளுகின்றது ; அதனுல் அப்பேய் 105. தாழிசை-548, 11. தாழிசை-560. 106. தாழிசை-552. 112. தாழிசை.563. 107. தாழிசை-556. 113. தாழிசை-561. 108. தாழிசை-557. 114. தாழிசை,564. 109. தாழிசை-558, 115. தாழிசை,565-577. 10. தாழிசை-559,