பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$4 பரணிப் பொழிவுகள் எல்லாங் கவிழ்த்துத் திகைத்திருக்கும் இழுதைப் பேய்க்கு வாரீரே.' |பொல்லா-கெட்ட மறித்தல்-தலே கீழாகத் திருப்பல்; இழுதை-அறிவற்றது) என்று கட்டளையிடுகின்றனர். இங்கனம் பல காட்சிகள். கனவு கண்டுரைத்த பேய்க்கு இரட்டைப் பங்கு கூழ் கிடைக்கின்றது. விருத்துண்டபிறகு தாம்பூலம் தரிக்கும் பழக்கத்தைப் பேய் களிடமும் காண்கின்குேம். குதிரைகளின் காதுகளாகிய வெற் தியையும், அவைகளின் கணக்கால் பிளவுகளாகிய பாக்கை யும், கண்க வீரர்களின் கண்களிலுள்ள வெண்மணியாகிய கண்மூன்பையும் கலத்து பேய்கள் தாம்பூலம் தரித்துக்கொள்ளு கின்றன.' தாக்பூலத்தை அதிகம் தின்று புரையேறின. சில் பேய்கன் பூதத்தின் தலே மயிரை மோந்து பார்க்கின்றன.129 இதனுல் துன்பம் தென்லேயும் போலும். பேய்களின் முதலுதவி பாராட்டத்தக்கது. உண்ட கணிப்பு : பன்னெடு நாட்கள் பசியினல் வாடிக் கிடத்த பேய்கள் உண்டு வயிறு நிரம்பியதும் மகிழ்ச்சியால் மலகன் கூத்தாடுவனபோல் கூத்தாடுகின்றன. சில பேய்கள் ஆடைகண் மேலே வீசிப் பாடி விளேயாடுகின்றன. இன்னும் சில குலோத்துங்கனின் வெற்றியைப் பாடிக் கொண்டு இரண்டு கைகளேயும் வீசிக் கொண்டு ஆடுகின்றன. சில யானைகளின் வயிறுகளில் புகுத்தும், குருதி வெள்ளத்தில் வீழ்ந்தும் விளையாடு கின்றன. சில தரையில் வீழ்ந்து புரண்டும் தலைவிரி கோலமாய் ஒடியும் ஆடுகின்றன. சில பேய்கள்,

  • பொன்னித் துறைவனே வாழ்த்தினவே

பொருநைக் கரையனை வாழ்த்தினவே கன்னிக் கொழுநன்ன வாழ்த்தினவே கங்கை மஞளன வாழ்த்தினவே.' பொன்னிகாவிரி, பொருநை-தாமிரபரணி: கன்னி-கன்னியா குமரி} 118. தாழிசை-572. 122. தாழிசை.587. 119. தாழிசை-583. 123. தாழிசை-588. 120. தாழிசை,584. 124. தாழிசை-589. 121. தாழிசை,586. 125. தாழிசை-592.