பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேய்கள் உலகம் 85 எல்லாப் பேய்களும்,

  • யாவ குங்களி சிறக்கவே, தருமம் எங்கு மென்றுமுள தாகவே ; தேவ நின்னருள்த ழைக்க வேமுனிவர்

செய்த வப்பயன்வி இளக்கவே.”118 [களி-மகிழ்ச்சி, விளேக்க-உயிர்கட்கு தன்மை செய்வதாக!

  • வேத நன்னெறிய ரக்கவே யபயன்

வென்ற வெங்கலிக ரக்கவே பூத லம்புகழ்ப ரக்க வேபுவி நிலக்க வேபுயல்சு ரக்கவே. 181 (பரக்க-எங்கும் பரவுக; கவி.துன்பம்; கரக்க-மீண்டும் தலே காட்டாது மறைக; திலைக்க-திக்லபெறுக: புயல்-மழை) என்று சொல்லி வாழ்த்துகின்றன. இறுவாய் : இங்ஙனம் இல்லது இனியது நல்லது என்று புலவரால் படைத்துக் காட்டப்பெறும் அகத்திகின உலகம் போலவே சயங்கொண்டாரும் தம் கற்பனையாற்றலால் புதிய தொரு பேய்கள் உலகத்தைப் படைத்துக் காட்டுகின்ருள். மனித உலகின ஊன்றுகோலாகக் கொண்டு கவிஞர் பேசுவதால் மக்கள் உலகத் தேவைகளே பேய்கள் உலகத் தேவைகளாகக் காணப்பெறுகின்றன. பேய்களின் வாழ்க்கையும் அவைகளின் பழக்க வழக்கங்களும், நடையுடை பாவனைங்களும் நம்முடை யவை போல் காட்டப்பெறுகின்றன. கவிஞர் அருளிய காவி யமும் மக்கள் உலகைச் சார்ந்த நமக்காகவே என்பதையும் அறி கின்ருேம். மக்கள் உலகின ஊன்றுகோலாகக் கொண்டு வாழும் நம்மைத் தவிர யார்தான் அதனைச் சுவைத்துப் பயன் பெற முடியும்? என்று கூறி அமைகின்றேன். வணக்கம். 126. தாழிசை-595. 127. தாழிசை-596. 128. இறையனர் களவியல்-நூற் 1 இன் உரை.