பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$瓣 பரணிப் பொழிவுகள் சாசனங்கள் எழுதுவதில் மெய்க்கீர்த்திகள் ஏற்பட்டமையும் இக் காலத்தில்தான். கலங்களின்மூலம் கடல் கடத்து கடாரம் முதலிய தாடுகட்குச் சென்று சைவத்தையும் தமிழையும் பரப்பிப் பல் வேறு செல்வங்களே ஈட்டியும், அரசர்களின் வெற்றிக் கொடியை தாட்டியும் ஈடிலாச் சிறப்புடனும் பெருமையுடனும் திகழ்ந்தது சோழர்காலம். வழக்காதத்து மங்கிப்போன தேவாரப் பாடல்கள் திரட்டப் பெத்துத் திருமுறைகளாக வகுக்கப்பெற்றதும் இக்காலத் தில்தான். தமிழக வரலாற்தைப் படிப்போர் சோழர்காலம் பொற் கசலக் எனத் திகழ்த்தது என்பதன அறிiர். இங்கனம் சோழர் காலம் பல்லாகிருதும் ஏற்றமுற்று விளங்கியதற்குக் காரணம் என்ன ? கசிகசத் பெருவகாத்தான் முதலிய சங்க காலச் சோழர் ஆதல் பிற்காலச் சோழர்களாகிய இராசராசன், இராசேந்திரன் முதலிய சோழர்வரை வாழ்த்த மன்னர் பெருமிக்கனின்ன்ேசன் கையும், கலேயுணர்ச்சியும், இறையன்பும், அறத்தை நிலைநாட்ட கேண்டும் என்ற ஆtaமும், நாட்டு முன்னேற்றத்தில் அவர்கள் கொண்ட தrட்டமும் இன்ன பிற பண்புகளுமே இத்தகைய ஏற்றத்தை விாேவித்தன என்பதை நாம் அறிதல் வேண்டும். சோழர்காலச் செய்திகள் : இனி, சோழர் வரலாற்றைப் பற்றிக் கலிங்கத்துப் பரணியால் அறியலாகும் செய்திகளைக் காண் பேசும். கலிங்கத்துப் பரணியிலுள்ள இராச பாரம்பரியம்' என்ற பகுதியில் சோழர் குலமுறை தொடக்கம்முதல் கிளத்தப்பெறு கின்றது. கவிஞர் காவியத்தில் இதனேக் கூறும் முறை கலைத் திறம் மிக்கது. சுரகுரு என்பவன் சோழ அரசர்களுள் ஒருவன். ஒரு சமயம் அவன் பேய் மகன் ஒருவனே யமன்பால் தூது அனுப்பி மூன். அவன் தான் உண்பதற்காகச் சிரம் ஒன்றை அறுத்து வைத்திருத்தான். ஒரு பேய் அத்தலையைக் களவாடி உண்டு விட்டது. பேய்களின் தலைவியாகிய காளி தேவி அக் குற்றத்திற் காக அவனேத் த8லயறுத்துத் தண்டித்தாள். அங்ங்னம் களவாடி பதற்குத் துணையாயிருத்தன. சில பேய்கள். அவை யாவும் காளி தேவியின் சீற்றத்துக்கும் சுரகுருவின் ஒறுத்தலுக்கும் அஞ்சி ஒளித்துச் சென்றன, அவற்றுள் ஒரு முது பேய் இமயத்திற்கு ஒடிச்சென்று உய்த்தது." அந்த முது பேய் இமயத்தில் வாழ்ந்து வந்தபோது, கரிகாற் சோழன் வடவரசர்களை வென்று இமயம் வத்து தன் புலிக்கொடியைப் பொறிக்கின்றன். அப்பொழுது இதிகாச முனிவர் நாரதர் அவன்முன் தோன்றுகின்ருர். அவர் 2. பாரம்பரியம்-இடைவிடாமல் வரும் முறைமை. 3. தாழிசை-157. 4. தாழிசை.178.