பக்கம்:பரணிப் பொழிவுகள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

参翰 பரணிப் பொழிவுகள் கின்றன. பேய்களைப் பாடியது. கோயில் பாடியது” என்ற பகுதிகளில் பேய்களின் குறைபுறுப்புக்களைக் கூறுவதுபோல் குலோத்துங்கனின் வென்றி மேம்பாட்டினை விளக்கும் செய்திகள் விரித்துப் பேசப்பெறுகின்றன. 'களம் பாடியது' என்ற பகுதி வில் பேய்கள் கூழ் அடுவதற்கு அரிசியைக் குற்றும்போது பாடு வதாக அண்டித்த வள்ாேப்பாட்டுக்களிலும், கூழை உண்ட பின்னர் பாடிப்பெதும் வாழ்த்துப் பாடல்களிலும் சோழ அர சசின்க்கத்திய குறிப்புக்கள் காணப்படுகின்றன. இச்செய்திகள் ஆசr rrத்துச் செய்திகள் போலமையாது கற்பனை நயம் போது அடிைத்திருப்பதால் அவை படிப்போருக்குப் பேரின்பம் 4:ஆன் வசக் கி.ண்ணன. - சோழ அரசர்கள் : இனி, இந் நூல் குறிப்பிடும் ே அரசர்கனப் பற்றிக் கூறுவேன். திருமாலே சோழர் கு தேசன்றலாக - முதல்வனுகக் - குறிக்கப்பெறுகின்ருன். திரு மாலின் உத்திக் கமலத்திலிருந்து நான்முகன் தோன்றின செய்தியும், நான்முகன் மரீசியைப் பெற்றெடுத்ததும், மரீசிக்கு காசியன் மகளுகப் பிறந்ததும், காசிபனுக்குக் கதிரவன் குமாரனுக உதித்ததும் திரலே கூறப்பெறுகின்றன. அருக்கனுடைய மகளுகத் தோன்றி உலகு புரந்தவன் மனுநீதிச் சோழன் ஆவான். நீதிக்கும், தேர்மைக்கும், அறம் வழுவாச் செங்கோலாட்சிக்கும் எடுத்துக்காட்டாக விளங்கியது சோழர் காலம் என்பதற்கு இவன் பிரதிநிதியாக விளங்குகின்ருன். இவன் செயலை, அரிய காதலனே ஆவினது கன்று நிகரென்று எவ்வ ருக்கமும்வி யப்பமுறை செய்த பரிசும்.’’** (காதலன் - புதல்வன் ; வருக்கம்.உயிர்த் தொகு தி ; பரிசு. தன்மை) என்று பரணி பாடுகின்றது. இவனுக்குப் பிறகு இட்சுவாகு: விருச்சி, ககுத்தன்,' மாந்தாதா, முசுகுந்தன், பிருது லாட் சன் சிபி, சுரா திராசன், இராசகேசரி பரகேசரி' கிள்ளி வளவன், கவேரன், மிருத்யுசித்து, சித்திரன், சமுத்திரசித்து, 12. தாழிசை-186. 16. தாழிசை 189, 13. தாழிசை-187. 17. தாழிசை-190. 14. தாழிசை-187, 18 தாழிசை-191. 15. தாழிசை-188. 19. தாழிசை.192.