இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
80
80
‘தப்புக்குத் தப்பிக் கொள்ளத்
தருக்கவா தங்கள் செய்வோர்,
ஒப்பிக்கொள் கின்ற வுண்மை
யுலகிலொன் றில்லை யாகித்
துப்புக்குத் தெய்வத் தைத்தம்
துணைக்கொதுக் கிக்கொண் டுள்ளம்
அப்பிக்கொண் டகற்ற துள்ள
அழுக்கைந்து குவின்டா’ லென்பர் !
பிறக்கவே பெற்றும், பேணிப்
பிறர்க்கிரங் காத மாந்தர்
இறக்கவே யிருந்தும், வாழ்வில்
எய்துவ தெல்லா மெய்தித்
துறக்கவே தோன்ற துள்ள
சுவர்க்கமும் பெறுவா ராயின்,
சிறக்கவே நாமும் காண்போம்
சிவன்பாத” மென்ற தாம்புல் !