பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்கேசிகன்-திருமால் (13). - 141 கடந்து வலியொலி வலிய ஒலி வலியும் ஒலியும் எனலும் ஆம் நிறம் - மார்பு புழுதி - புழுதி பூமி. துளக்கம் - கலக்கம். இதழ் பூவிதழ். மடல் தகடு, பேரணி - கிம்புரி தலை ஆதிநாளில் - உயர்கொடிச் செல்வனே படர்சிறைப் பன்னிறப் பாப்புப் பகையைக் கொடியெனக் கொண்ட கோடாச் செல்வனை ஏவலின் முதுமொழி கூறும் - . 40 சேவலோங் குயர்கோடிச் செல்வநற் புகழவை; கார்மலர் பூவை கடலை இருள்மணி - அவையைந்தும் உறழும் அணிகிளிர் மேனியை ; வல்ம்புரி வாய்மொழி அதிர்புவான் முழக்குச்செல் அவைநான்கும் உறழும் அருள்செறல் வயின் மொழி, 45 படர்ந்த சிறைகளோடுங் கூடியதும், பன்னிறப் பாம்பு கட்கும் பகையாவதுமாகிய கருடனைக் கொடியென ஏற்றுக் கொண்ட குறையாத செல்வத்தினை உடையோனே! நின் ஆணையாலே, தானும் வேதங்களை உரைக்கின்ற கருடச் சேவ' லுடன் உயர்ந்துவிளங்கும் கொடியையுடைய செல்வனே! நல்ல புகழாயினவற்றை எல்லாம் உடையோனே! கார்மேகம், காயாம் பூ, கடல், இருள், நீலமணி என்னுமிவை ஐந்தும் ஒப்பாகுமாறு அழகுவிளங்கும் கார்மேனியை உடையோனே! அருளின் காரணமாகப் பிறக்கும் நின் வாய்ச்சொற்களின் ஒலி வலம்புரிச்சங்கின் ஒலியையும், மறைமொழியின் ஒசையையும் போன்றிருக்கும். சினம் காரணமாக நின்னிடத்திருந்து பிறக்கும் நின் வாய்ச்சொற்களின் ஒலியோ, வானத்து அதிர்வையும், மேகத்து இடிமுழக்கையும் போன்றிருக்கும். சொற்பொருள் : சிறை-சிறகுகள்.பன்னிறம்-பலவகை நிறம். பாப்பு - பாம்பு. கோடாத குறையாத முதுமொழி - ஞான மொழிகள்; வேதவாசகங்கள். பூவைமலர் - காயாம்பூ, வாய் மொழி - வேதம் செல் - மேகம் செறல் - சினத்தல். விருப்பும் வெம்மையும்! - முடிந்ததும் முடிவதும் முகிழ்ப்பதும் அவைமூன்றும் கடந்தவையமைந்த கழலின் நிழலவை; இருமை வினையுமில ஏத்துமவை : * ஒருமை வினைமேவும் உள்ளத்தினை ; - அடையிறந் தவிழ்ந்த வள்ளிதழ்த் தாமரை 5O அடியும் கையும் கண்ணும் வாயும் தொடியும் உந்தியும் தோளணி வலயமும் தாளும் தோளும எருத்தொரு பெரியை :