பக்கம்:பர்மா ரமணி.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 பர்மா ரமணி பென்று பாயந்து அறைக்குள்ளே ஒடிஞன். என்ன சார் :: என்று மிகவும் பணிவாகக் கேட்டான். சரமணி, என் அம்மாவுக்கு நேற்றே பணம் அனுப் புவதாக எழுதியிருந்தேன். மறந்த விட்டேன். இன் றைக்குக் கட்டாயம் அனுப்பிவிட வேண்டும். உடனே தபாலாபீஸிற்குப் போய் ஒரு மணியார்டர் பாரம் வாங்கிவா என்று சொன்னர் மதுரகாயகம். "இதோ ஒரு கொடியில் வாங்கி வருகிறேன்” என்று கூறிவிட்டுத் தபாலாபீஸை நோக்கி ஒடலானுன் ក្រៅ. மறு விகாடி மதுரகாயகம், :ரமணி ரமணி : வேண்டாம், வேண்டாம். வா, இங்கே!” என்று அழைத்தார். ரமணி ஒட்டத்தை கிறுத்தின்ை. அவர் அருகே திரும்பி வந்தான். கரமணி, கீ போய் பாரம் வாங்கி வந்து, நான் அதைப் பூர்த்தி செய்து, அப்புறம் மணியார்டர் அனுப் புவது என்ருல் நேரமாகிவிடும். கானே போய், மணி யார்டர் பண்ணிவிட்டு வருகிறேன். யாராவது கேட் டால் தபாலாபீஸிற்குப் போயிருப்பதாகச் சொல்' என்று கூறிவிட்டு மதுராாயகம் சிறிது தூரத்திலுள்ள தபாலாபீஸை நோக்கிக் கிளம்பிவிட்டார். - . தபாலாபீஸிற்கு மதுரகாயகம் வந்து அரைமணி கேரம் இருக்கும். அவர் வந்தபோது மணியார்டர் செய்யும் இடத்திலே ஒரு க்யூ வரிசை கின்றுகொண் டிருந்தது. அப்போது அவர் இருபதாவது ஆளாக அங்கு போய் கின்றர். ஆனல், இப்போது-அதாவது இந்த அரைமணி கேரத்தில் அவர் கொஞ்சம் கொஞ்ச

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/10&oldid=807825" இலிருந்து மீள்விக்கப்பட்டது