பக்கம்:பர்மா ரமணி.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவசரம்: அவசரம்: 7. மாக முன்னேறி வந்துவிட்டார். இன்னும் இரண்டு பேர்களே அவருக்கு முன் னுல் கிற்கிருக்கள். சரி: இன்னும் ஐந்து கிமிஷத்தில் நமது முறை வந்துவிடும். பணத்தை அனுப்பிவிடலாம்” என்று மனசுக்குள்ளே கினைத்துக்கொண்டிருந்தார் மதுராாயகம். அந்தச் சமயம் அங்கே வெகு வேகமாக ஓடிவக் தான் ஒரு பையன். அவன் மதுரகாயகத்தின் அருகே சென்ருன். மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க, சார், சார், உங்களை சபா முதலாளி உடனே அழைத்து வரச் சொன்னுர். கையோடு கூ ட் டி வ ர ச் சொன்னர்' என்ருன், இதைக் கேட்டதும் மதுரகாயகம், "என்னடா கண்ணப்பா, என்ன விஷயம் ? ஏன் இந்த அவசரம்?" என்று பரபரப்புடன் கேட்டார். தலைபோகிற காரியம் சார்! உடனே வாருங்கள் 守打厝” என்னடா இது விளங்கச் சொல்லேன்' என்று கேட்டார். எல்லாம் நீங்கள் வந்தால் தானுகத் தெரியும். சீக்கிரம் வாருங்கள் சார்!’ இதைக் கேட்டதும் மதுரகாயகத்துக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. கலவரத்துடன், க்யூ" வரிசையை விட்டு வெளியே வந்தார். கல்லவேளை, ஒருவர் தொலைந்தார்’ என்று மதுர காயகத்துக்குப் பின்னல் கின்றவர் மகிழ்ச்சியோடு முன்னுல் நகர்ந்தார். கல்ல சமயத்திலே வந்தானே அந்தப் பையன்! அவன் மகராசனுயிருக்க வேணும்' என்று வாழ்த்திக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/11&oldid=807836" இலிருந்து மீள்விக்கப்பட்டது