பக்கம்:பர்மா ரமணி.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§ பர்மா ரமணி. கொண்டே அவருக்குப் பின்னல் கின்றவர்களும் முன் லை நகர்கதாாகள. - ஆனல் பாவம், அரைமணி நேரமாகக் கால் வலிக்க கின்ற மதுரநாயகத்துக்கு இப்படிப்பட்ட ஓர் அவசரச் செய்தியா வரவேண்டும்! . . . . . . . . . . . 2. திருட்டுப் பட்டம் தபால் ஆபீஸை விட்டு வெளியில் வந்த மதுர காயகம், . டேய் கண்ணப்பா, என்னடா விஷயம் ?’ என்று திரும்பவும் கேட்டார். - கான் சொன்னுல் நீங்கள் கம்பமாட்டீர்கள், சார்: நேரிலே வந்தால் எல்லாம் தானுகத் தெரிந்துவிடும்" என்று கூறிக்கொண்டே முன்னுல் வெகு வேகமாக ஒடின்ை கண்ணப்பன். மதுரநாயகமும் அவனைப் போல் தெருவிலே ஒட முடியுமா? ஆலுைம், அவசர அவசரமாக கடந்து சென்ருர், -: நாடக சபைக் காரியாலயத்துக்குள் மதுரநாயகம் துழைந்ததும், அங்கு வேலை பார்க்கும் ஆட்கள் எல் லோரும் ரமணியைச் சுற்றிக் கும்பலாக நிற்பதைப் பார்த்தார். ரமணி தலையைக் குனிக்துகொண்டு மதுரநாயகத்தைக் கண்டதும், இதோ மானேஜர் வந்துவிட்டார்!’ என்று கூறிக்கொண்டே கூட்டத்தி லிருந்த ஒருவன் ஒதுங்கி நின்றன். உடனே மற்றவர். களும் ஒதுங்கி கின்ருர்கள். . . . . . . . . . . . . . . . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/12&oldid=807847" இலிருந்து மீள்விக்கப்பட்டது