பக்கம்:பர்மா ரமணி.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 (j பர்மா ரமணி ஆனந்தா, அவசரப்படாதே! அவன் எங்கே போய் விடுவான்? உச்சிப் பிள் 2ளயார் கோயில் வரைதானே போவான் ? அப்புறம் அப்படியே பறந்துபோய் விடு வான ? அல்லது, உச்சிக்குப் போய் அங்கிருந்தபடியே உருண்டு வேறு பக்கமாக விழுந்து விடுவான எப்படி யும் கம் கண்ணில் படாமல் அவல்ை போக முடியாது’ என்று குண்டுமணி கூறிக்கொண்டிருக்கும்போதே, மண்டபத்தில் கட்டப்பட்டிருந்த யானை பயங்கரமாகப் பிளிற ஆரம்பித்தது. அந்தச் சத்தத்தைக் கேட்டதும், குண்டு மணிக்குத் துரக்கி வாரிப் போட்டது. பயத்தில் தானுக எழுந்து விட்டான். எழுந்து என்ன செய்தான்? அங்கேயே கின் ருன? இல்லை; இரண்டு இரண்டு படி களாகத் தாவித் தாவி மேலே சென்ருன் நூற்றுக்கால் மண்டபத்தை அடைந்த பிறகுதான் திரும்பிப் பார்த் தான். பின்னுல் வந்த ஆனந்தன் சிரித்துக்கொண்டே, 'குண்டுபணி, கட்டிக் கிடக்கம் யானைக்கே இந்தப் பயம் பயப்படுகிருயே ! நீ பெரிய தைரியசாலிதான் ! யானே சத்தம் போட்டிருச்காத போனல், நீ எங்கே எழுந்து வந் தி க்கப் போகிருய் ? சரி, வா. சீக்கிரம் போவோம்’ என்று கூறி அவனே அழைத்துக்கொண்டு போனன். மேலே சென்ற அகதப் பையன் தாயுமான சாமி யைத் தரிசித்துவிட்டு, மட்டுவார் கழலம்மையார் சங் கிதிக்கு வந்தான். அம்மனேயும் தரிசித்த பிறகு பக்கத் திலே இருக்கும் வெளி மண்டபத்துக்குச் சென்ருன் அங்கு சுவர்களில் திட்டப்பட்டிருந்த அழகான ஒவியங் களைப் பார்த்துப் பார்த்து ஆனந்தப்பட்டான். நடராஜப் பெருமானின் பலவிதத் தோற்றங்க2ள யும், வேடிக்கையான பல சித்திரங்களையும் அவன் பார்த்தான். ஒரு யானைப் பாகன் யானையை ஒட்டிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/114&oldid=807841" இலிருந்து மீள்விக்கப்பட்டது