பக்கம்:பர்மா ரமணி.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தந்தி வந்தது 123 தந்தியிலே அதுக்கு மேலே விவரம் இல்லை” என்று காவல்காரன் பதில் சொன்னன். இதைக் கேட்டதும், மதுரநாயகம் திடுக்கிட்டார். "ஐயோ பாவம், சுதர்சன் மிகவும் கல்லவன். அவனுக்கா இப்படிப்பட்ட துக்கச் செய்தி வர வேண்டும்?' என்று அநுதாபப்பட்டார். அத்துடன், *ரமணியின் படம் எழுதித் தருகிறேன் என்ருன். அதற் குள் இப்படி ஆகிவிட்டதே! எல்லாம் நம்முடைய கெட்ட காலம்” என்று கொந்துகொண்டே அங்கேயே சிறிது நேரம் கின்று கொண்டிருந்தார். வழியனுப்பப் போன சுதர்சனின் சிநேகிதன் பரமசிவம் திரும்பி வந்தால் முழு விவரமும் தெரிந்துகொள்ளலாம் என்று தான் காத்திருந்தார். ஆணுல், பரமசிவம் பன்னி ரண்டு மணி வரை வரவில்லை இனியும் காத்திருப்ப தில் பயனில்லை. ஒரு வேளை ஸ்டேஷன் அருகிலே எங்கேனும் தெரிந்த இடத்தில் பரமசிவம் படுத்திருக்க லாம். எப்படியும் காலேயில் விஷயம் தெரிந்து விடும்’ என்று கினைத்துக்கொண்டே மதுர நாயகம் வீடு திரும் பினுர். திரும்பி வரும்போது, சுதர்சனின் குழந்தை இப் படித் திடீரென்று இறந்துவிட்டதே ' என்று வருக்தி ர்ை. அத்துடன், ம்ை ரமணியைக் கண்டுபிடிக்க கல்ல ஏற்பாடு செய்யப்டோகும் சமயம் இப்படித் தடங்கல் வந்துவிட்டதே!” என்று எண்ணிப் பெருமூச்சுவிட்டார். வழியனுப்பச் சென்ற பரமசிவம் இரவுதான் வர வில்லை. மறுகாள் காலையிலாவது வந்தாரா ? ஊஹீம், காலையிலும் வரவில்லை; மாலையிலும் வரவில்லை. மூன்ரும் நாள் கால மணி ஏழு இருக்கும். சாய்வு காற்காலியில் சாய்ந்தபடி யோசனை செய்துகொண்டிருந் தார் மதுரகாயகம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/127&oldid=807855" இலிருந்து மீள்விக்கப்பட்டது